Перейти к содержимому

பரலோகம் செல்ல ஆசையா... பாடல் வரி & இசை வடிவாக்கம் : K . Mariadavid THIRAVUKOL

THIRAVUKOL MEDIA

0:00 / 0:00

பரலோகம் செல்ல ஆசையா... பாடல் வரி & இசை வடிவாக்கம் : K . Mariadavid THIRAVUKOL

1 087 просмотров · 8 дней назад
THIRAVUKOL MEDIA
450 подписчиков
1 087 просмотров · 8 дней назад
#ChristianSongs #TamilChristianSongs #TamilChristian #JesusSongs #ChristianMusic #TamilDevotionalSongs #Jesus #JesusChrist #ChristianDevotional #TamilWorship தொடர்புக்கு : சகோதரர் : K . Mariadavid , Madurai தொலைபேசி எண் : +91 70105 53477 பரலோகம் செல்ல ஆசையா பிதாவிடம் அமர ஆசையா உமது ஆசை நியாயமானதே அதற்காகவே பூமியில் பிறந்தாயே உமது ஆசை நிறைவேறுமே பிதாவின் நேசகுமாரனை விசுவாசிக்கணுமே கிறிஸ்து விரும்பியபடியே வாழணுமே வாழ்ந்தால் பிதாவின் விருப்பம் நிறைவேறுமே உமது ஆசை நிச்சயமாய் கை கூடுமே நீ ஆவியின் கனியால் நிரம்பனுமே பரலோகத்திற்குரிய செல்வத்தை சேர்க்கணுமே பூமியிலே போதும் என்கிற மனம் வேண்டுமே உமது ஆசை நிச்சயமாய் கை கூடுமே பூமியிலே பொக்கிஷம் சேர்க்க வேண்டாமே இயேசு போதும் என்பதில் உறுதி வேண்டுமே உனக்கு ஒன்று போதுமே அது நித்திய ஜீவனே உமது ஆசை நிச்சயமாய் கை கூடுமே