Перейти к содержимому

😱 அதிரசம் செய்யும்போது பாகு முறிஞ்சிடுதா? 😍 இந்த டிப்ஸ் தெரிஞ்சுக்கோங்க! ✨👌

கோதையின் கைவண்ணம்

0:00 / 0:00

😱 அதிரசம் செய்யும்போது பாகு முறிஞ்சிடுதா? 😍 இந்த டிப்ஸ் தெரிஞ்சுக்கோங்க! ✨👌

726 просмотров · 7 дн. назад
கோதையின் கைவண்ணம்
522 подписчика
726 просмотров · 7 дн. назад
இன்னைக்கு நம்ம ரேஷன் பச்சரிசி வைத்து சுவையான அதிரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்! 😍 அதிரசம் செய்யும்போது பாகு முறியாமலும், அதிரசம் பிரியாமலும் வர என்ன செய்யணும்? என்னென்ன தவறுகளைத் தவிர்க்கணும்? அப்படின்னு இந்த வீடியோவில் எளிமையாகப் பார்க்கலாம். ❤️ வீடியோவை முழுசா பாருங்க. உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Like பண்ணுங்க, உங்கள் கருத்துக்களை Comment பண்ணுங்க. இன்னும் நிறைய வீட்டு சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள டிப்ஸ் தெரிஞ்சுக்க கோதையின் கைவண்ணம் சேனலை Subscribe பண்ணுங்க! 🔔🙏#அதிரசம் #அதிரசம்செய்முறை #ரேஷன்அரிசி #அதிரசம்டிப்ஸ் #Adhirasam #AdhirasamRecipe #DiwaliSweets #TamilCooking #கோதையின்கைவண்ணம்