Selai Kattum Pennukkoru HD | SPB & K.S.Chithra | Vairamuthu | Kodi Parakkuthu | Rajini Hit Songs
Master Music Collection Songs
0:00 / 0:00
Selai Kattum Pennukkoru HD | SPB & K.S.Chithra | Vairamuthu | Kodi Parakkuthu | Rajini Hit Songs
151 043 просмотра · 1 год назад
Master Music Collection Songs
1,21 млн подписчиков
151 043 просмотра · 1 год назад
#rajinisongs #spbsongs #rajinihits #lovehits #vairamuthuhits #tamilsongs #kschithrahits #kschithrasongs
Song :- Selai Kattum Pennukkoru
Movie :- Kodi Parakkuthu
Star Cast :- Rajinikanth, Amala, Bhagyalakshmi
Singer :- S.P.B , K.S.Chithra
Music Composed by :- Hamsalekha
Lyrics written by :- Vairamuthu
Release date :- 8 November 1988
___________________________________________________________
Selai Kattum Pennukkoru Song Lyrics in Kodi Parakuthu
பெண் : ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோ
ஹோ ஓஹோஹோ
ஆண் : ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோ
ஹோ ஓஹோஹோ
பெண் : சேலை கட்டும்
பெண்ணுகொரு வாசம்
உண்டு கண்டதுண்டா
கண்டவர்கள் சொன்னதுண்டா
ஆண் : சேலை கட்டும்
பெண்ணுகொரு வாசம்
உண்டு கண்டுகொண்டேன்
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்
பெண் : வானத்து
இந்திரரே வாருங்கள்
வாருங்கள்
ஆண் : பெண்ணுக்குள்
என்ன இன்பம் கூறுங்கள்
கூறுங்கள்
பெண் : இதுபோல்
இதமோ சுகமோ
உலகத்தில் இல்லை
ஆண் : இவளின்
குணமோ மணமோ
மலருக்குள் இல்லை
பெண் : சேலை கட்டும்
பெண்ணுகொரு வாசம்
உண்டு கண்டதுண்டா
கண்டவர்கள் சொன்னதுண்டா
குழு : ………………………..
பெண் : ஓ..கூந்தலுக்குள்ளே
ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே
கிடையாது சட்டங்கள்
ஆண் : ஹா ஆ ஆயிரம்
உண்டு என்னோடு
மச்சங்கள் ஆயினும்
என்ன நெஞ்சோடு
அச்சங்கள்
பெண் : ஆனந்த சங்கமத்தில்
அச்சம் வருமா பூக்களை
கிள்ளுவதால் ரத்தம் வருமா
ஆண் : இது போல்
இதமோ சுகமோ
உலகத்தில் இல்லை
பெண் : இவளின்
குணமோ மணமோ
மலருக்குள் இல்லை
ஆண் : சேலை கட்டும்
பெண்ணுகொரு வாசம்
உண்டு கண்டுகொண்டேன்
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்
குழு : ………………………
ஆண் : ஓ..காதல்
வெண்ணிலா கையோடு
வந்ததோ கண்கள் ரெண்டுமே
கச்சேரி பண்ணுதோ
பெண் : ஓ..மோகமந்திரம்
கண்ணோடு உள்ளதோ
மூடு மந்திரம்
பெண்ணோடு உள்ளதோ
ஆண் : மீனுக்குத் தூண்டில்
இட்டாய் யானை வந்தது
மேகத்தை தூது விட்டாய்
வானம் வந்தது
பெண் : இதுபோல்
இதமோ சுகமோ
உலகத்தில் இல்லை
ஆண் : இவளின் குணமோ
மணமோ மலருக்குள் இல்லை
பெண் : சேலை கட்டும்
பெண்ணுகொரு வாசம்
உண்டு கண்டதுண்டா
கண்டவர்கள் சொன்னதுண்டா
ஆண் : சேலை கட்டும்
பெண்ணுகொரு வாசம்
உண்டு கண்டுகொண்டேன்
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்
பெண் : வானத்து
இந்திரரே வாருங்கள்
வாருங்கள்
ஆண் : பெண்ணுக்குள்
என்ன இன்பம் கூறுங்கள்
கூறுங்கள்
பெண் : இதுபோல்
இதமோ சுகமோ
உலகத்தில் இல்லை
ஆண் : இவளின்
குணமோ மணமோ
மலருக்குள் இல்லை