UK Garden 2026 கடைசி Harvest! 🍅 அக்டோபரிலும் இவ்வளவு அத்திப்பழமா? | London மண்ணில்
London Mannilae
0:00 / 0:00
UK Garden 2026 கடைசி Harvest! 🍅 அக்டோபரிலும் இவ்வளவு அத்திப்பழமா? | London மண்ணில்
1 165 просмотров · 7 дн. назад
London Mannilae
377 подписчиков
1 165 просмотров · 7 дн. назад
2026ல் என்னோட UK Garden-ல கடைசி Harvest! 🌱🍅
அக்டோபர் 20ஆம் தேதி என்னோட தோட்டத்திலிருந்து தக்காளி, அத்திப்பழம் (Figs), மிளகாய், கத்திரிக்காய், வெண்டைக்காய், சுரைக்காய் மற்றும் சில காய்கறிகளை அறுவடை செய்தேன்.
இந்த அக்டோபர் மாதத்திலும் இவ்வளவு அத்திப்பழம் கிடைத்தது எனக்கே பெரிய ஆச்சரியம்!
குளிர் அதிகமாக ஆரம்பிச்சதால சில காய்கள் இன்னும் பிஞ்சாவே இருக்கு. இந்த வருடம் என்னென்ன நல்லா வளர்ந்துச்சு, என்னென்ன சரியா வரல, அடுத்த வருடம் என்ன மாற்றம் செய்யப்போறேன் என்பதையும் இந்த வீடியோவில் பகிர்ந்திருக்கேன்.
⚠️ *முக்கியமான தகவல்:* சுரைக்காய் மிகவும் கசப்பாக இருந்தால் சாப்பிடக்கூடாது. அதில் Cucurbitacin என்ற நச்சுப்பொருள் அதிகமாக இருக்கலாம். சமைத்தாலும் இந்த நச்சுத்தன்மை நீங்காது.
நீங்களும் UK-ல gardening பண்றீங்களா? அக்டோபர் மாதத்திலும் உங்களுக்கு Figs கிடைச்சிருக்கா? கமெண்ட்ல சொல்லுங்க!
🌱 Subscribe to London Mannilae for my real UK gardening experiences, vegetable growing, harvesting and seasonal garden updates.
Happy Gardening! 🌿