போரால் பாதிக்கப்பட்ட வலைப்பாடு கிராமம்! செல்லும் வழியில் பழைய இராணுவ முகாம்
DD vlogs ஈழம்
0:00 / 0:00
போரால் பாதிக்கப்பட்ட வலைப்பாடு கிராமம்! செல்லும் வழியில் பழைய இராணுவ முகாம்
253 просмотра · 14 часов назад
DD vlogs ஈழம்
22,4 тыс. подписчиков
253 просмотра · 14 часов назад
போரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி பகுதியில் பூநகரி வலைப்பாடு கிராமத்திற்கு சென்றோம் செல்லும் வழியில் பழைய இராணுவ முகாம் அங்கே பல கட்டட இடிபாடுகளை காணக்கூடியதாக இருந்தது. தொடர்ந்து வலைப்பாடு கிராமம், அங்கே உள்ள வீடுகள், ஆலயங்கள், சந்தை, மற்றும் அங்கே உள்ள மக்களுடன் கதைத்து வீடியோவாக பதிவு செய்துள்ளேன்.
#jaffna # kilinochchi #tamil #valaipadu