Перейти к содержимому

21வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் க.ஆதித்தன்! | My son Adhithan's 21st birthday | வாலு டிவி | vaalu tv

Vaalu TV

0:00 / 0:00

21வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் க.ஆதித்தன்! | My son Adhithan's 21st birthday | வாலு டிவி | vaalu tv

244 просмотра · 1 мес. назад
Vaalu TV
227 тыс. подписчиков
244 просмотра · 1 мес. назад
இன்று எனது மூத்த மகன் க.ஆதித்தனின் 21வது பிறந்தநாள். ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி. மூங்கில் போல் சுற்றம் சூழ கல்வி, அறிவு. ஆற்றல், ஆரோக்கியம், ஆயுள், இளமை, துணிவு, பெருமை, பொன் பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், முயற்சி, வெற்றி ஆகிய பதினாறு செல்வங்களும் நிறைவாகப் பெற்று. எடுத்த எல்லா காரியங்களிலும் பெருவெற்றி பெற்று. எண்ணிய கனவெல்லாம் எண்ணியவாறே இனிதே நிறைவேறி பல்லாண்டு காலம் வையத்துள் வாழ்வாங்கு வாழ மனதார வாழ்த்துகிறோம் 🌹🌹🌹🌹🌹09.09.2026 For Queries, Advertisements & Collaborations; WhatsApp : +91 9444296929 Contact: +91 9444296929, +91 96000 45295 உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்... தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள். தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம். மிக்க அன்புடன் மோ.கணேசன், நிறுவனர் & நிர்வாக இயக்குநர், வாலு டிவி #வாலுடிவி​ #vaalutv​ #Tamil #MoGanesan #மோகணேசன் #trending #trend #trendingvideo #trendingnow ------------------------------ watch this video... put your comments... support us... with love vaalu