Перейти к содержимому

உங்களது படைப்புகளை புத்தகமாக்க வாலு பதிப்பகம் தயாராக இருக்கிறது | வாலு டிவி | vaalu tv

Vaalu TV

0:00 / 0:00

உங்களது படைப்புகளை புத்தகமாக்க வாலு பதிப்பகம் தயாராக இருக்கிறது | வாலு டிவி | vaalu tv

226 просмотров · 11 дн. назад
Vaalu TV
227 тыс. подписчиков
226 просмотров · 11 дн. назад
உங்கள் எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்து, உலகறியச் செய்ய வாலு பதிப்பகம் தயாராக உள்ளது! கவிதை, சிறுகதை, நாவல், ஆய்வுக் கட்டுரைகள், சட்ட நூல்கள் அல்லது சித்த மருத்துவ நூல்கள் என உங்கள் படைப்புகள் எதுவாக இருந்தாலும், முறையான ISBN பதிவுடன், நேர்த்தியான வடிவமைப்பில் சர்வதேச தரத்தில் நூலாக வெளியிட்டுத் தருகிறோம். சென்னை புத்தகக் காட்சி, சர்வதேச புத்தகக் கண்காட்சிகள் மற்றும் முன்னணி நாளிதழ்களின் நூல் விமர்சனங்கள் மூலம் உங்கள் புத்தகத்தை பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறோம். 🔹 புதிய எழுத்தாளர்களுக்கு சிறப்பான வழிகாட்டல் 🔹 இதழ்கள், மின்னிதழ்கள் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு 🔹 25 ஆண்டுகால அனுபவமிக்க வல்லுநர்களின் மேற்பார்வை 📞 தொடர்புக்கு: வாலு பதிப்பகம் (Vaalu Pathippagam) எண்: 8/12, ராசு இல்லம், 2-ஆம் தளம், ரங்கநாதபுரம் முதல் குறுக்குத் தெரு, மேற்கு தாம்பரம், சென்னை - 600045. அலைபேசி: 944429 6929 English Description: Turn your writing dreams into published books with Vaalu Pathippagam! Whether it is poetry, short stories, research papers, legal guides, or traditional medicine literature, we help authors publish their work with official ISBN registration, world-class cover design, and premium printing quality. We proudly take your books to major platforms including the Chennai Book Fair, Chennai International Book Fair, and leading newspaper reviews to reach readers worldwide. 🔹 Dedicated support for debut & independent authors 🔹 Magazine & e-magazine publishing services 🔹 Led by industry experts with 25+ years of experience 📞 Contact Us: Vaalu Pathippagam No. 8/12, Rasu Illam, 2nd Floor, Ranganathapuram 1st Cross Street, West Tambaram, Chennai - 600045. Phone: +91 944429 6929 For Queries, Advertisements & Collaborations; WhatsApp : +91 9444296929 Contact: +91 9444296929, +91 96000 45295 உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்... தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள். தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம். மிக்க அன்புடன் மோ.கணேசன், நிறுவனர் & நிர்வாக இயக்குநர், வாலு டிவி #வாலுடிவி​ #vaalutv​ #Tamil #MoGanesan #மோகணேசன் #trending #trend #trendingvideo #trendingnow தமிழ்: #வாலுபதிப்பகம் #புத்தகம்வெளியீடு #தமிழ்புத்தகங்கள் #எழுத்தாளர்கள் #வாலுடிவி English: #VaaluPathippagam #BookPublishing #TamilBooks #TamilAuthors #vaalutv ------------------------------ watch this video... put your comments... support us... with love vaalu