NAAN PARTHA AZHAGELAM | நான் பார்த்த அழகெல்லாம் | AARONBALA | TAMIL CHRISTIAN NEW #aaronbala#
AARON BALA [ OFFICIAL ]
0:00 / 0:00
NAAN PARTHA AZHAGELAM | நான் பார்த்த அழகெல்லாம் | AARONBALA | TAMIL CHRISTIAN NEW #aaronbala#
119 168 просмотров · 3 недели назад
AARON BALA [ OFFICIAL ]
159 тыс. подписчиков
119 168 просмотров · 3 недели назад
Lyrics, Tune & Sung Aaron Bala
Music : Bobby Karra
Rhythm : Issac Inbaraj
Tabla : Raag
Flute : Jotham
Mandolins : Aaron Darnal (Kolkatta)
Sarangi : Manonmani
Backing Vocals : Swarna & Mercy
Mix and Master : Arif Dani (AD music Studios)
Recorded at : Bmusic Studios
Sound Engineer : Bablu Ganesh
இந்த ஊழியத்தை தாங்க
விரும்பினால்
GOOGLE PAY & PHONE PAY
8870800833
801410110018050
IFSC.BKID0008014
BALASUNDARAM
BANK OF INDIA
Video Credits
Cinematography , Helicam & Cuts by Dolphin Binesh
Colour Grade by Danilo & Keeven
Assist by : Jerry
Designer : Joshua Victor
#Aaronbala #newtamilchristiansong
#newchristiansongtamil
எங்கள் ஆயுள் முழுக்க அழகானீரே
எங்கள் வாழ்க்கையை அழகாய் மாற்றின தெய்வம் நீரே -2 - எங்கள் ஆயுள்
நான் பார்த்த அழக்கெல்லாம் உம் முன்பு தோற்றதே
நான் கண்ட பாசமெல்லாம் வேஷமாகி போனதே -2
பொய்யான அன்பை நம்பி மெய் அன்பு உம்மை மறந்தேன்
மாய்மால வார்த்தை நம்பி உம் வார்த்தை கேட்க மறந்தேன்-2
புத்தியும் தெளிந்து விட்டதே உம் பாசம் புரிந்து விட்டதே
அப்பா உம் சமூகத்துக்கு பயந்து பயந்து நானும் வந்தேன்
அப்பான்னு கூப்பிடவே தயங்கி தயங்கி நானும் நின்றேன் -2
எங்கள் ஆயுள் முழுக்க நீர் போதுமே
எங்கள் வாழ்நாள் முழுவதும் நீர் வேண்டுமே -2
என்னுடன் பேச துடிக்கும் உம்மிடம் பேச மறுத்தேன்
என்னிடம் பேச மறுக்கும் மனித அன்பை தேடி அலைந்தேன் -2
உம் அன்பை புரிந்து கொண்டேன் உம்மிடம் ஓடி வந்தேன்
இனிமேல் நான் உம்மை விட்டு ஓட மாட்டேன்
இயேசப்பா நீர் இல்லாமல் வாழ மாட்டேன் -2
என் ஆயுள் முழுக்க ஆராதிப்பேன்
என் வாழ்நாள் எல்லாம் ஆராதிப்பேன் -2
RajathiRajavinPillai #ராஜாதிராஜாவின்_பிள்ளை #AaronBala #NewYearPromiseSong #NewYearSong2026 #TamilChristianSong #TamilGospelSong #ChristianSongs #GospelSongs #TamilGospel #JesusSong #ChristianMusic #TamilChristian #PraiseAndWorship #WorshipSong #Jesus #JesusChrist #Christianity #GospelMusic #TamilSongs #NewYear2026 #ChristianYouTube #Gospel2026 #TamilWorship #Blessed2026