Enna Solla Vendum Thagapanae| என்ன சொல்ல வேண்டும் தகப்பனே|Bro. N. Sathyamoorthy(Official Video Song)
Word is Life - Nellai
0:00 / 0:00
Enna Solla Vendum Thagapanae| என்ன சொல்ல வேண்டும் தகப்பனே|Bro. N. Sathyamoorthy(Official Video Song)
907 просмотров · 7 дн. назад
Word is Life - Nellai
120 подписчиков
907 просмотров · 7 дн. назад
Lyrics, Tune and Sung by: Bro. N. Sathyamoorthy
Music Production and Arrangements: Bro. Syres
Video & Editing: M. Jenitha and K. Jeron Sam
Special Thanks to
Rev. V. Allwin Stevenson
For Contact:
9750294125
என்ன சொல்ல வேண்டும் தகப்பனே சொல்லித் தாருங்க.
என்ன செய்ய வேண்டும் தகப்பனே கற்றுத் தாருங்க
நான் சிறுவனாய் இருக்கின்றேன்
கரம் பிடித்து நடத்துங்க
உங்க சித்தம் மட்டும் செய்திட கிருபை தாருங்க- என்ன
மனிதனை நம்பி வீணாய் போய்
அழிந்து போகாமல்- என்
மனங்களினாலும் குணங்களினாலும்
வீழ்ந்து போகாமல்
உங்கள நம்பி மட்டும் நான்
வாழ்ந்திட வேண்டும்
உங்க விருப்பம் மட்டும் செய்து நான் மகிழ்ந்திட வேண்டும்- நான் சிறுவனாய்
மண்ணாசை பொன்னாசை எனக்கு வேண்டாமே
மாம்சத்தின் ஆசைகளும் நெருங்க வேண்டாமே
விண் ஆசையோடு நான் வாழ்ந்திட வேண்டும்
உங்க விருப்பம் மட்டும் செய்து நான் மகிழ்ந்திட வேண்டும்- நான் சிறுவனாய்
Enna Solla Vendum Thagappane,
Solli Tharunga.
Enna Seyya Vendum Thagappane,
Katru Tharunga.
Naan Siruvanai Irukkindren,
Karam Pidithu Nadathunga,
Unga Siththam Mattum Seythida,
Kirubai Tharunga - Enna...
Manithanai Nambi,
Veenai Poi,
Azhinthu Pogamal - En,
Manangalinalum Gunangalinalum,
Veezhnthu Pogamal,
Ungala Nambi Mattum Naan,
Vazhnthida Vendum.
Unga Viruppam Mattum Seythu Naan,
Magizhthida Vendum - Naan Siruvanai...
Mannaasai Ponnaasai Enakku Vendame,
Maamsaththin Aasaigalum Nerunga Vendame,
Vin Aasaiyodu Naan Vazhnthida Vendum,
Unga Viruppam Mattum Seythu Naan Magizhthida Vendum - Naan Siruvanai...