வரங்களின் அன்னை எங்கள் பாத்திமா தாயே Song(Our Lady of Fathima shrine Vallioor)Fatima church Vallioor
ST SEBASTIAN TV
0:00 / 0:00
வரங்களின் அன்னை எங்கள் பாத்திமா தாயே Song(Our Lady of Fathima shrine Vallioor)Fatima church Vallioor
91 просмотр · 10 дней назад
ST SEBASTIAN TV
904 подписчика
91 просмотр · 10 дней назад
வரங்களின் அன்னை எங்கள் பாத்திமா தாயே
வள்ளியூரில் விற்றிறுந்தாயே
வரங்களின் அன்னை எங்கள் பாத்திமா தாயே
வள்ளியூரில் விற்றிறுந்தாயே
இயேசுவின் தாயே
இறைவனின் அன்னையே
இயேசுவின் தாயே
இறைவனின் அன்னையே..
வரங்களின் அன்னை எங்கள் பாத்திமா தாயே
வள்ளியூரில் விற்றிறுந்தாயே
வரங்களின் அன்னை எங்கள் பாத்திமா தாயே
வள்ளியூரில் விற்றிறுந்தாயே!!....
அருள் நிறைந்த மரியே வாழ்க
ஆண்டவரின் உம்முடனே என்றும் இருப்பாராக
அருள் நிறைந்த மரியே வாழ்க
ஆண்டவரின் உம்முடனே என்றும் இருப்பாராக..
மன்னில் உள்ள உம் அடியோரை
என்றும் நீ நினைத்திருவாயே
மன்னில் உள்ள உம் அடியோரை
என்றும் நீ நினைத்திருவாயே..
சரணம் சரணம் மரியே சரணம் - அன்னையே
சரணம் சரணம் மரியே சரணம்
சரணம் சரணம் மரியே சரணம் - அன்னையே
சரணம் சரணம் மரியே சரணம்....
வள்ளி நகரில் விற்றிருப்பாயே
என்றும் எமக்கு அருள் புரிவாயே
வள்ளி நகரில் விற்றிருப்பாயே
என்றும் எமக்கு அருள் புரிவாயே..
உம் திருவடி வரும் பக்தர்கள்க்கு
என்றும் அன்புடன் அருள் புரிவாயே
உம் திருவடி வரும் பக்தர்கள்க்கு
என்றும் அன்புடன் அருள் புரிவாயே..
சரணம் சரணம் மரியே சரணம் - அன்னையே
சரணம் சரணம் மரியே சரணம்...
வரங்களின் அன்னை எங்கள் பாத்திமா தாயே
வள்ளியூரில் விற்றிறுந்தாயே
வரங்களின் அன்னை எங்கள் பாத்திமா தாயே
வள்ளியூரில் விற்றிறுந்தாயே
இயேசுவின் தாயே
இறைவனின் அன்னையே
இயேசுவின் தாயே
இறைவனின் அன்னையே..
வரங்களின் அன்னை எங்கள் பாத்திமா தாயே
வள்ளியூரில் விற்றிறுந்தாயே
வரங்களின் அன்னை எங்கள் பாத்திமா தாயே
வள்ளியூரில் விற்றிறுந்தாயே!!.......
Lyrics By : S.மைக்கிள் டோனி
Rev By : ST SEBASTIAN TV
#valioor #tamil #catholic #christian #jesus #church #family #new #reels #foryou #funny #youtubeshorts #jesus #mary #song #music #family #funny #fun #trending #instagram #youtube #tvk #dmk #tamilnadu #kerala #vallioor#ourladyoffathimashrinevallioor #fatimashrinevalliyur #madhatv #vinmeentv #viral #mass #live #facebook #googole #motivation #school #fatimahrsecschool #army #church #love #reels #popular #shorts #status #police #navy #nature #world #sea #sky #dance #boysdance #girlsdance #boyssongs #girlssongs #talapathivijay #tv