Перейти к содержимому

நிலத்திற்கான பவர் பத்திரம் (GPA) என்றால் என்ன? 💡 பவரை எப்படி கொடுப்பது? எளிய விளக்கம்!

நம்ம ஊரு சேவை

0:00 / 0:00

நிலத்திற்கான பவர் பத்திரம் (GPA) என்றால் என்ன? 💡 பவரை எப்படி கொடுப்பது? எளிய விளக்கம்!

234 просмотра · 4 дн. назад
நம்ம ஊரு சேவை
392 подписчика
234 просмотра · 4 дн. назад
வணக்கம் நண்பர்களே!சொத்து அல்லது நிலம் சம்பந்தமான விவகாரங்களில் பவர் பத்திரம் (General Power of Attorney - GPA) கொடுக்கும்போது நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான சட்ட நடைமுறைகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்த வீடியோவில் மிகத் தெளிவாக, பாயிண்ட் பாயிண்ட்டாக விளக்கியுள்ளோம். இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளப்போகும் முக்கிய தகவல்கள்: நிலத்திற்கான பவர் பத்திரம் (GPA) என்றால் என்ன?'பிரின்சிபால்' மற்றும் 'பவர் ஏஜென்ட்' என்றால் யார்?நிலத்திற்கான பவரை சார்பதிவாளர் அலுவலகத்தில் (Sub-Registrar Office) எப்படி முறைப்படி பதிவு செய்வது?பவர் கொடுக்கும்போது கவனிக்க வேண்டிய ரத்த சொந்தங்கள், காலக்கெடு (Expiry Date) மற்றும் பணப் பரிவர்த்தனை நிபந்தனைகள்.கொடுத்த பவரை எந்த வினாடியிலும் எப்படி உடனடியாக ரத்து (Cancellation) செய்வது?தமிழ்நாடு அரசின் புதிய 'உயிர்வாழ் சான்றிதழ்' (Life Certificate) விதிமுறை சொத்து விஷயத்தில் ஏமாறாமல் இருக்க இந்த வீடியோவை முழுமையாகப் பார்த்துவிட்டு உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!மறக்காமல் நம்ம சேனலுக்கு சப்ஸ்கிரைப் (Subscribe) செய்து ஆதரவளியுங்கள்! நன்றி! !#PowerOfAttorneyTamil #LandRegistrationTamil #PropertyGPArules #TamilNaduRealEstate #GPACancellationTamil #RegistrationDepartmentTamilNadu #LandBuyingTipsTamil #PropertyLawTamil #