கிருபை நிறைந்தவர் நீர்தானையா | Kirubai Nirainthavar | Tamil Christain Song | Ezhil Arasan Eliya
EzhilArasan Eliya Aaruthal Tharubavare
0:00 / 0:00
கிருபை நிறைந்தவர் நீர்தானையா | Kirubai Nirainthavar | Tamil Christain Song | Ezhil Arasan Eliya
9 244 просмотра · 8 месяцев назад
EzhilArasan Eliya Aaruthal Tharubavare
7,28 тыс. подписчиков
9 244 просмотра · 8 месяцев назад
Lyrics, Tune Song : Ezhil Arasan Eliya
Music credits
Keyboard Programming & Music Produced : D. Jenith
Rhythm Programming : D.Jenith
Voice Recorded : Jm Studio
Mixed & Mastered : D. Jenith
Visual Credits
Camera Direction & D. Sam Vishnu
Video Editing : D. Sam Vishnu
Thumbnail Desining : Ezhil Arasan Eliya
கிருபை நிறைந்தவர் நீர்தானையா
நன்மை செய்வது நீர்தானையா
அற்புதம் செய்வது நீர்தானையா
அதிசயம் செய்வது நீர்தானையா
எல்லாமே நீர்தானையா -4
எனக்காய் பிறந்தவர் நீர்தானையா
எனக்காய் மரித்தவர் நீர்தானையா எனக்காய் எழுந்தவர் நீர்தானையா எனக்காய் வருபவர் நீர்தானையா -
விசுவாசம் இருந்தாலே உம்மை நான் தினம்தோறும் பார்த்திடுவேன் -2
எல்லாமே நீர்தானையா -4
என்னை அழைத்தவர் நீர்தானையா
என்னோட இருப்பவர் நீர்தானையா
என் கண்ணீரை கண்டீரைய
எனக்காய் யாவையும் செய்தீர்ஐயா
விசுவாசம் இருந்தாலே உம்மை நான் தினம்தோறும் பார்த்திடுவேன் -2
எல்லாமே நீர்தானையா -4
కిరుభయి నిరయిన్దవర్ నీర్ దానయ్య
నన్మయి సెయ్యివదు నీర్ దానయ్య
అర్పుదం సెయ్యివదు నీర్ దానయ్య
అదిసయం సెయ్యివదు నీర్ దానయ్య
ఎల్లామే నీర్ దానయ్య -4
యనకాయి పిరందవర్ నీర్ దానయ్య
యనకాయి మరిత్తవర్ నీర్ దానయ్య
యనకాయి యయిందవర్ నీర్ దానయ్య
యనకాయి వరుభవర్ నీర్ దానయ్య
విశువాసం యిరుందాలే ఉమ్మయి నాన్ దినందోరుం పార్తిడువేన్ -2
ఎల్లామే నీర్ దానయ్య -4
యన్నయి అయత్తవర్ నీర్ దానయ్య
యన్నోడ యిరుప్పవర్ నీర్ దానయ్య
యన్ కన్నీరయ్ కండిరయ్య
యనకాయ్ యావయుం సెయిదిరయ్య
విశువాసం యిరుందాలే ఉమ్మయి నాన్ దినందోరుం పార్తిడువేన్ -2
ఎల్లామే నీర్ దానయ్య -4
Kirubai Nirayanthavar Neerthanya
Nanmai Seivathu Neerthanaya -2
Arputham Seivathu Neerthanaya
Athisayam Seivathu Neerthanaya
Elamaey Neerthanaya -4
Enakai Piranthavar Neerthanaya
Enakai Marithavar Neerthanaya
Enakai Ezhunthavar Neerthanaya
Enakai Varubavar Neerthanaya -
Visuvasam Irunthaley Ummai Naan Dhinathorum Parthiduven -2
Elamey Neerathanaya-2
Ennai Azhaithavar Neerthanaya
Enodu Irupavar Neerthanaya
En Kaneerai Kandiraya
Enakai Yaavayum Seithiraya
Visuvasam Irunthaley Ummai Naan Dhinathorum Parthiduven -2
Elamey Neerathanaya-2