Перейти к содержимому

மனசுக்குள்ள கவலை இல்லை | Manasukulla Kavala Illa | Tamil Christain Song Video | EzhilArasan Eliya

EzhilArasan Eliya Aaruthal Tharubavare

0:00 / 0:00

மனசுக்குள்ள கவலை இல்லை | Manasukulla Kavala Illa | Tamil Christain Song Video | EzhilArasan Eliya

38 989 просмотров · 1 год назад
EzhilArasan Eliya Aaruthal Tharubavare
7,28 тыс. подписчиков
38 989 просмотров · 1 год назад
Lyrics Tune & Song | Ezhil Arasan Eliya Music | D. Jenith AUDIO CREDIT Keyboard & Rhythm Programing : D. Jenith Guitars , Brass & Synth - D. Jenith Vocals Recorded @ jm studio Mix & Mastered by - D.Jenith VIDEO CREDIT Camer & Editing by : Samuel Drone Shots By : Livingston Thumbnail Desining : Ezhil Arasan Lyrics உம்மை மட்டும் பாடணும் உங்களை மட்டும் பாடணும் - என் உயிரே போனாலும் உங்க மடியில் போகணும் - 2 அது உங்க மடியில் போகணும் தேடி வந்த தெய்வம் நீங்கதான் என்னை தெரிந்து கொண்ட தெய்வம் நீங்கதான் - 2 மறக்க முடியுமா மறந்தால் வாழ முடியுமா உண்மை -2 மறந்தால் வாழ முடியுமா உலகம் என்னை வெறுத்த நேரத்தில உங்க உள்ளங்கையில் என்னை தாங்கி நீர் -2 பல மனிதர் என்னை மறந்த நேரத்தில் என் மகனே என்று என்னை தேடினீர் மறக்க முடியுமா மறந்தால் வாழ முடியுமா உம்மை - 2 மறந்தால் வாழ முடியுமா உம்மை மட்டும் பாடணும் உங்களை மட்டும் பாடணும் என் உயிரே போனாலும் உங்க சமூகத்தில் போகணும் - 2 அது உங்க சமூகத்தில் போகணும் நன்றி சொல்லு அவர் நாமம் சொல்லு நீ நன்றி சொல்லு இயேசுவின் நாமம் சொல்லு - ஏய் இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை எங்க மனசுக்குள்ள கவலையே இல்லை இல்லை நாங்க சொல்ல சொல்ல சொல்ல சொல்ல சொல்ல சொல்ல அவர் நீக்கிட்டாரு மனசுக்குள்ள கவலை இல்லை -2 நன்மைகள் ஏராளம் செய்தாரு என்னை நன்றி சொல்லி பாட வைத்தாரு ஆபத்தில் இருந்தாலும் வருவாரு நான் சோகத்தில் இருந்தாலும் வருவாரு இயேசு -2. {ஏய் இல்லை இல்லை} அற்புதங்கள் அதிசயங்கள் செய்தாறு என்னை அனுதினமும் கண்மணி போல் காத்தாரு அற்புதங்கள் அதிசயங்கள் செய்தாறு என்னை அனுதினமும் கண்மணி போல் காப்பாறு - குப்பையில் இருந்த என்னை பார்த்தாரு என்ன கோபுரத்தில் அழகா வைத்தாரு இயேசு - 2 {ஏய் இல்லை இல்லை} ఉమ్మయి మట్టుం పాడనుం ఉంగళ మట్టుం పాడనుం -2 యన్ ఉయిరే పోనాలుం ఉంగ మడియిలే పోగనుం -2 అదు ఉంగ మడియిలే పోగనుం తేడివంద దైవం నీంగద యన్న తెరిందు కొండ దైవం నీంగద -2 మరక ముడియుమ మరందాల్ వాయ ముడియుమ ఉమ్మ మరందాల్ వాయ ముడియుమ ఉలగం యన్నయి వెరుత్త నేరత్తిల్ ఉంగ ఉల్లంగయ్యిల్ యన్నయి తాంగినీర్ పల మనిదర్ యన్నయి మరంద నేరత్తిల్ యన్ మగనే యండ్రు యన్నయి తేడినీర్ మరక ముడియుమ మరందాల్ వాయ ముడియుమ ఉమ్మ మరందాల్ వాయ ముడియుమ ఉమ్మయి మట్టుం పాడనుం ఉంగళ మట్టుం పాడనుం -2 యన్ ఉయిరే పోనాలుం ఉంగ సముగత్తిల్ పోగనుం -2 అదు ఉంగ సముగత్తిల్ పోగనుం నండ్రి సొల్లు అవర్ నామం సొల్లు నీ నండ్రి సొల్లు యేసువిన్ నామం సొల్లు యే యిల్ల యిల్ల యిల్ల యిల్ల యిల్ల యిల్ల యంగ్ మనసుకుల్ల కవలయే యిల్ల యిల్ల నాంగ సొల్ల సొల్ల సొల్ల సొల్ల సొల్ల సొల్ల సొల్ల అవర్ నీక్కీటారూ మనసుకుల్ల కవలయే యిల్ల నన్మయిగల్ యేరలం సెయిదారు యన్న నండ్రి సొల్లి పాడ వైయిత్తార ఆబత్తీలే యిరుందాలుం వరువారు నాన్ సోగత్తిలే యిరుందాలుం వరువారు -2 యే యిల్ల యిల్ల యిల్ల యిల్ల యిల్ల యిల్ల యంగ్ మనసుకుల్ల కవలయే యిల్ల యిల్ల నాంగ సొల్ల సొల్ల సొల్ల సొల్ల సొల్ల సొల్ల సొల్ల అవర్ నీక్కీటారూ మనసుకుల్ల కవలయే యిల్ల అర్పుదంగల్ అదిసయంగల్ సెయిదారు యన్న అనుదినము కన్మనీ పోల్ కాత్తారు అర్పుదంగల్ అదిసయంగల్ సెయిదారు యన్న అనుదినము కన్మనీ పోల్ కాప్పారు - కుప్పయిల్ యిరుంద యన్న పార్తారు యన్న గోభురత్తిల్ అయగాయ్ వయిత్తారు -2 యే యిల్ల యిల్ల యిల్ల యిల్ల యిల్ల యిల్ల యంగ్ మనసుకుల్ల కవలయే యిల్ల యిల్ల నాంగ సొల్ల సొల్ల సొల్ల సొల్ల సొల్ల సొల్ల సొల్ల అవర్ నీక్కీటారూ మనసుకుల్ల కవలయే యిల్ల Ummai Matum Paadanum Ungala Matum Paadanum en uire ponalum unga madiiley Poganum Adhu unga madi iley Poganum Tedivantha Deivam Nimgatha Enna Terindhu Kona Deivam Nimgatha -2 Maraka Mudiyuma Marandhal Vaazha mudiyuma Ummai -2 Marandhal Vaazha mudiyum Ulagam ennai verutha nerathil Unga ullam kail ennai thamgi neer -2 Maraka Mudiyuma Marandhal Vaazha mudiyuma Ummai -2 Marandhal Vaazha mudiyum Ummai Matum Paadanum Ungala Matum Paadanum En uire ponalum unga Samugathil Poganum -2 Adhu unga Samugathil Poganum Nandri Sollu Avare Naamam Solu Nee Nandri Solu Yesuvin Naamam Sollu Ye Illa illa illa illa illa illa Enga Manasukula Kalaye illa illa Namgey Solla Solla Solla Solla Solla Solla Solla Avre Neekitatu Manasukula Kalaye Illa Nanmaigal Yeraalam Seidharu Enna Nandri Soli Paada Vaitharu -2 Aabathil Irundhalum Varauvaru Naa Sogathil Irundhalum Varuvarru Yesu Aabathil Irundhalum Varauvaru Naa Sogathil Irundhalum Varuvarru Ye Illa illa illa illa illa illa Enga Manasukula Kalaye illa illa Namgey Solla Solla Solla Solla Solla Solla Solla Avre Neekitatu Manasukula Kalaye Illa