Перейти к содержимому

Neer Allavo | Tamil Christian Song 2026 | Jonathan Kanagaraj

Jonathan Kanagaraj production

0:00 / 0:00

Neer Allavo | Tamil Christian Song 2026 | Jonathan Kanagaraj

6 691 просмотр · 5 дней назад
Jonathan Kanagaraj production
121 подписчик
6 691 просмотр · 5 дней назад
Neer Allavo | Tamil Christian Song 2026 | Jonathan Kanagaraj Credits Lyrics Tune Sung : Jonathan Kanagaraj Music : Pas DJ Gideon Mixed by : M Sathish Babu DFT Master by : B R Naveen Kumar Mixing In The Box Flute : Ajith Vocal Processing : Prakash M2M Video Produced By : Pebble House Productions Shankar Sigamani Publicity Designs : John Michael Lyrics DI : Sudhakar Lyrics நீரல்லவோ என் தேவன் பல்லவி நீரல்லவோ என் தேவன் உம்மையல்லவோ பாடிடுவேன் எனக்காக ஜீவன் தந்தீர் எனக்காக மீண்டும் வருவீர் சரணம் 1 பாவத்தில் விழுந்த என்னையுமே தூக்கி எடுத்தது நீரல்லவோ சாபத்தில் கிடந்த என்னையுமே மீட்டுக் கொண்டது நீரல்லவோ சரணம் 2 தொலைந்தே போன என் நாட்களை தேடித் தந்தது நீரல்லவோ வறண்டே போன என் வாழ்க்கையில் ஜீவத்தண்ணீர் நீரல்லவோ சரணம் 3 தடுமாறிப் போன என் கால்களை தாங்கிப் பிடித்தது நீரல்லவோ இருளாக இருந்த என் வாழ்க்கையில் ஒளியாய் வந்தது நீரல்லவோ பல்லவி நீரல்லவோ என் தேவன் உம்மையல்லவோ பாடிடுவேன் எனக்காக ஜீவன் தந்தீர் எனக்காக மீண்டும் வருவீர் நீரல்லவோ என் தேவன் உம்மையல்லவோ பாடிடுவேன் #tamilchristiansongs #christiansongs2026 #tamilchristiansongs #newchristiandevotionalsong Worship with us and be blessed. Subscribe to the channel for more Worship and Songs.