ஏத்:கர்த்தருக்கு சாட்சி|ETH:Kartharukku Saatchi|Living Witness for God
TrueWayGlobal
0:00 / 0:00
ஏத்:கர்த்தருக்கு சாட்சி|ETH:Kartharukku Saatchi|Living Witness for God
368 просмотров · 7 дн. назад
TrueWayGlobal
128 подписчиков
368 просмотров · 7 дн. назад
#ஏத்
#கர்த்தருக்குசாட்சி
#ETH
#KartharukkuSaatchi
#LivingWitnessforGod
#WitnessforGod
#தமிழ்கிறிஸ்தவபாடல்கள்
#ஆராதனைபாடல்கள்
#tamilchristiansongs
#tamilchristianworship
#witnessesforchrist
#witnesofjesus
Credits
Lyrics & Tune
Sivaraman K Joshua
Music Arrangements
Gemini AI, ChatGPT
Composition & Singing
Suno AI
Video Made in Canva with ChatGPT
Lyrics
கர்த்தருக்கு சாட்சியே ஏத்
உயிருள்ள நாடெல்லாம் ஏத்
கர்த்தருக்கு சாட்சியே ஏத்
உயிருள்ள நாடெல்லாம் ஏத்
உடன்படிக்கை செய்கிறோம்
உம்மையே தொழுது கொள்வோம்
உடன்படிக்கை செய்கிறோம்
உயிருள்ள சாட்சியாவோம்
இயேசுவின் சாட்சி நாங்களே
இயேசுவின் சாட்சி நாங்களே
இயேசுவின் சாட்சி நாங்களே
உயிருள்ள சாட்சி நாங்களே
செங்கடல் பிளக்கச் செய்தார்
என் கண்களை மகிழச் செய்தார்
சேனைகள் அமிழச் செய்தார்
ஜெயமாக எனக்கு நின்றார்
செங்கடல் பிளக்கச் செய்தார்
என் கண்களை மகிழச் செய்தார்
சேனைகள் அமிழச் செய்தார்
ஜெயமாக எனக்கு நின்றார்
இயேசுவின் சாட்சி நாங்களே
இயேசுவின் சாட்சி நாங்களே
இயேசுவின் சாட்சி நாங்களே
உயிருள்ள சாட்சி நாங்களே
மேகமாய் கூட வந்தார்
என் தாகங்கள் போக்கிவிட்டார்
தண்ணீரை மதுரமாக்கி
என் கண்ணீரை களிப்பாக்கினார்
மேகமாய் கூட வந்தார்
என் தாகங்கள் போக்கிவிட்டார்
தண்ணீரை மதுரமாக்கி
என் கண்ணீரை களிப்பாக்கினார்
இயேசுவின் சாட்சி நாங்களே
இயேசுவின் சாட்சி நாங்களே
இயேசுவின் சாட்சி நாங்களே
உயிருள்ள சாட்சி நாங்களே
எனக்காக அடிக்கப்பட்டார்
பாவத்தின் வேகம் வென்றார்
பார்வோனைத் தோற்கடித்தார்
பரிசுத்தமாக்கிவிட்டார்
எனக்காக அடிக்கப்பட்டார்
பாவத்தின் வேகம் வென்றார்
பார்வோனைத் தோற்கடித்தார்
பரிசுத்தமாக்கிவிட்டார்
இயேசுவின் சாட்சி நாங்களே
இயேசுவின் சாட்சி நாங்களே
இயேசுவின் சாட்சி நாங்களே
உயிருள்ள சாட்சி நாங்களே
கர்த்தருக்கு சாட்சியே ஏத்
உயிருள்ள நாடெல்லாம் ஏத்
கர்த்தருக்கு சாட்சியே ஏத்
உயிருள்ள நாடெல்லாம் ஏத்
உடன்படிக்கை செய்கிறோம்
உம்மையே தொழுது கொள்வோம்
உடன்படிக்கை செய்கிறோம்
உம்மையே தொழுது கொள்வோம்
இயேசுவின் சாட்சி நாங்களே
இயேசுவின் சாட்சி நாங்களே
இயேசுவின் சாட்சி நாங்களே
உயிருள்ள சாட்சி நாங்களே
Suggest me some Bible verses related for this song