Перейти к содержимому

ஆளுகை அழகே|Beautiful Reign|Aalugai Alage

TrueWayGlobal

0:00 / 0:00

ஆளுகை அழகே|Beautiful Reign|Aalugai Alage

640 просмотров · 10 дн. назад
TrueWayGlobal
134 подписчика
640 просмотров · 10 дн. назад
#jesuscomingsoon #secondcoming #நீதியரசன் #அரசனின்ஆளுகை #tamilchristiansongs #tamilchristian #tamilchristianworship #newtamilchristiansong Credits Lyrics & Tune Sivaraman K Joshua Music Arrangements Gemini AI, ChatGPT Composition & Singing Suno AI Video Made in Canva with ChatGPT Lyrics அரசனின் ஆளுகை அழகே எனதரசனின் ஆளுகை அழகே அரசனின் ஆளுகை அழகே எனதரசனின் ஆளுகை அழகே வருகிறார் இயேசு வருகிறார் வருகிறார் இயேசு வருகிறார் பாவமில்லா உலகு ஒரு சாபமில்லா உலகு பாவமில்லா உலகு ஒரு சாபமில்லா உலகு பரமன் ஆளும் உலகு அதைப் பார்க்க என்ன அழகு பரமன் ஆளும் உலகு அதைப் பார்க்க என்ன அழகு வருகிறார் இயேசு வருகிறார் வருகிறார் இயேசு வருகிறார் தூய்மையான உலகு அது மேன்மையான உலகு தூய்மையான உலகு அது மேன்மையான உலகு நன்மையான உலகு அது உண்மையான உலகு நன்மையான உலகு அது உண்மையான உலகு வருகிறார் இயேசு வருகிறார் வருகிறார் இயேசு வருகிறார் புலம்பலில்லாத உலகு அது அழுகையில்லாத உலகு புலம்பலில்லாத உலகு அது அழுகையில்லாத உலகு என் அரசன் ஆளும் உலகு அன்பு நிறைந்த உலகு என் அரசன் ஆளும் உலகு அன்பு நிறைந்த உலகு வருகிறார் இயேசு வருகிறார் வருகிறார் மீண்டும் வருகிறார் வருகிறார் இயேசு வருகிறார் வருகிறார் மீண்டும் வருகிறார் அரசனின் ஆளுகை அழகே எனதரசனின் ஆளுகை அழகே அரசனின் ஆளுகை அழகே எனதரசனின் ஆளுகை அழகே