Перейти к содержимому

கனவுத் தோட்டம் | மழை வேண்டும். களை வேண்டாம். என்ன பண்ணலாம்?. புதிய Brush Cutter எப்படி இருக்கு?

Thottam Siva

0:00 / 0:00

கனவுத் தோட்டம் | மழை வேண்டும். களை வேண்டாம். என்ன பண்ணலாம்?. புதிய Brush Cutter எப்படி இருக்கு?

23 122 просмотра · 16 часов назад
Thottam Siva
483 тыс. подписчиков
23 122 просмотра · 16 часов назад
கனவுத் தோட்டத்தின் கருவிகளில் ஒரு புதுவரவு இந்த side pack brush cutter. kisan kraft மாடல் BC2-143 பற்றி ஒரு review இந்த வீடியோவில். அக்டோபர் மாதம் அடை மழை ஆரம்பித்திருக்கிறது. ஆடிப்பட்டத்துக்கு பாத்திகள் எல்லாம் எடுத்து அழகாய் இருந்த நமது கனவுத் தோட்டம் ஒரு வார மழைக்கே களைச்செடிகள் ஆக்கிரமிப்பால் மாறி கிடக்குது. ஒரு சிறிய தோட்டமென்றாலும் களைச்செடிகள் இல்லாமல் பரமரிப்பதும் கடினம், ஆட்கள் வைத்து களை எடுத்தும் கம்பெனிக்கு கட்டிப்படியாகாது. ஒரே வழி, Brush cutter வைத்து களைச்செடிகளை வெட்டி விடுவது தான். முதல்முதலா ஒரு side pack brush cutter வாங்கி இருக்கிறேன். back pack மாடலுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? side pack மாடலின் சாதக பாதகங்கள் என்னென்ன? விரிவாக இந்த வீடியோல பார்க்கலாம். Bought a side pack brush cutter machine. A new addition to our Kanavu Thottam (Dream Garden). It is a Kisan kraft model KK BC2-143. With rainy season finally started from October, weeds becoming a major challenge in garden now. Spent lot of time to get the garden ready for aadi pattam with no weeds. Now with continuous rain for past one week, weeds growth is uncontrollable and the garden look completely changed now. We cannot completely remove weeds and also cannot afford to spend for manual weeding method with people. The only option is to cut all the weeds using a brush cutter. First time bought a side pack brush cutter model. Let me share the difference between back pack and side pack model. Also the advantage and disadvantages of side pack model in this video. #brushcutter #brushcutters #brushcuttermachine #kisankraft #farmingmachines #gardentools #farmingmachinery #thottamsiva #kanavuthottam #dreamgarden