Перейти к содержимому

கனவுத் தோட்டம் Sep 2026. மழை பொய்த்த ஒரு ஆடிப்பட்டம். செடிகள் வளர்ச்சி எப்படி?. எல் நினோ பாதிப்புகள்

Thottam Siva

0:00 / 0:00

கனவுத் தோட்டம் Sep 2026. மழை பொய்த்த ஒரு ஆடிப்பட்டம். செடிகள் வளர்ச்சி எப்படி?. எல் நினோ பாதிப்புகள்

37 328 просмотров · 1 день назад
Thottam Siva
482 тыс. подписчиков
37 328 просмотров · 1 день назад
ஆடிப்பட்டம் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஆகிறது. எல் நினோவால் மழை பொய்த்து எல்லா இடங்களில் வறட்சி தான். இப்படி ஒரு பட்டத்தில் ஆரம்பித்த செடிகள் வளர்ச்சி கனவுத் தோட்டத்தில் எப்படி இருக்கிறது? செடி காய்கறிகள், கொடி காய்கறிகள் எல்லாம் விளைச்சல் கொடுக்க ஆரம்பித்து விட்டதா? ஆடிபட்டத்திற்கு இன்னும் பாக்கி இருக்கும் வேலைகள் என்னென்ன?. வறட்சியில் ஒரு ஆடிப்பட்டம் பற்றி ஒரு அலசல் இந்த வீடியோவில். El Nino impact is visible now across global. Most of the places received very less or no rain in this season. Drought is dominating this season and no supportive factors there for plant growth. How is the overall vegetable plants growth in our Kanavu Thottam (Dream Garden)? Whether they are showing freshness even with the failed rainfall in this season?. A complete coverage on this September month Aadi pattam update #gardenupdate #gardenupdates #gardenseason #seasonupdate #gardeningseason #elninoeffect #elnino