Перейти к содержимому

Brother Penial Testimony | போதை ஆசாமிகளுக்கு சவாலான ஒரு சாட்சி | Christ Calling TV

Christ Calling Tv

0:00 / 0:00

Brother Penial Testimony | போதை ஆசாமிகளுக்கு சவாலான ஒரு சாட்சி | Christ Calling TV

3 587 просмотров · 1 г. назад
Christ Calling Tv
110 тыс. подписчиков
3 587 просмотров · 1 г. назад
CHRIST CALLING TV PRODUCTION சகோதரர் பெனியல் சாட்சி | A Challenging Testimony for Drug Offenders | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி நான் ஒரு போதகருக்கு மகனாக பிறந்து நல்ல கிறிஸ்துவ முறைப்படிவளர்க்கப்பட்டவன் சபைகளில் நல்ல முறையில் பங்கு கொள்வேன் இப்படி இருக்க சாத்தான் என் நம்பர்கள் மூலம் என்னை தொட்டான் அப்பொழுது ஆரம்பித்த போதை பழக்கம் என்னால் அந்த போதை பழக்கத்தை விட முடியவில்லை அப்பொழுது இயேசு என்னை சந்தித்த அனுபவ சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி I was born the son of a preacher and was raised in a good Christian environment I actively participated in church activities and grew up following the principles of the faith Despite this Satan found a way to reach me through my friends leading me into the trap of addiction Once I started using drugs I found myself unable to break free from the habit on my own It was at this lowest point that Jesus encountered me and transformed my life Today I am sharing my personal testimony with you to tell how Jesus changed me so that you too may come to know Him and receive the gift of salvation I thank my Lord Jesus a million times for this opportunity to share my story I also extend my gratitude to the Christ Calling television program for giving me this platform அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more Pray for all people of all nations and all backgrounds #christcallingtv #youtube #google #testimony #jesus #witness Contact us for further Communications WhatsApp : +91 7200713563 ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம் SUPPORT CHRIST CALLING TV OUR BANK DETAILS Bank name: HDFC BANK Account Name: C.Geetha Account Number : 50100176192347 Branch: B Narayanapura IFSC Code: HDFC0004210 Account Type: SB Swift Code: HDFCINBBXXX Mobile: +91 7200713563 Email Id: christcallingtv@gmail.com