என்னை பெலப்படுத்துகிறவராலே [தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கம், அன்சாங்ஹோங், தாயாகிய தேவன்]
World Mission Society Church of God
0:00 / 0:00
என்னை பெலப்படுத்துகிறவராலே [தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கம், அன்சாங்ஹோங், தாயாகிய தேவன்]
8 219 просмотров · 6 лет назад
World Mission Society Church of God
386 тыс. подписчиков
8 219 просмотров · 6 лет назад
“என்னைப் போன்ற நபர் எப்படி தேவனுடைய பணியைச் செய்ய முடியும்?”
தாங்கள் தேவனுடைய கட்டளைகளைச் செய்துமுடிக்கத்
தகுதியற்றவர்கள் என்று சொல்லி, சாலொமோன், கிதியோன் மற்றும்
மோசே தேவனுடைய கட்டளைகளை மறுக்க முயற்சித்தார்கள்.
இருந்தாலும், காணப்படாத அவர்களுடைய விசுவாசத்தை
தேவன் பார்த்து, அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.
அவர்களுடைய பணியை செய்துமுடிக்க அவர்களுக்குத்
திராணியையும் தேவன் அருளினார்.
நமது குறைவுகளை எல்லோஹிம் தேவன் பூர்த்திசெய்கிறார்
உலகெங்கிலும் தேவனுடைய சபை இப்போது
ஸ்தாபிக்கப்பட்டிருப்பதற்கான காரணம், நாம் தேவனுடைய பணியைச்
செய்யும்போது, நமது சொந்த திராணியைப் பார்க்காமல்,
கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் பரலோகத் தாயின்
வல்லமையை விசுவாசித்ததுதான். அவை எல்லாமே நாம்
அவர்களைச் சார்ந்திருந்து முன்னேறிச் சென்றதினால்தான்.
பிலிப்பியர் 4:13
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
[இந்த வீடியோவானது தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கத்தினரால் பதிப்புரிமை பெறப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் நகல் எடுப்பதும், விநியோகம் செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது]
〖World Mission Society Church of God〗https://watv.org
〖India〗
▶ https://indiawmscog.org
▶ Email: india@wmscog.org
〖WATV Media Cast〗
▶ https://watvmedia.org/ta