Перейти к содержимому

வள்ளலாரின் அகவல் ரகசியம் அறிவோம் (விசாரம் 64): 29-7-2023

ஞான சமரச சுத்த சன்மார்க்கச் சங்கம் (KVDNM)

0:00 / 0:00

வள்ளலாரின் அகவல் ரகசியம் அறிவோம் (விசாரம் 64): 29-7-2023

469 просмотров · 3 года назад
ஞான சமரச சுத்த சன்மார்க்கச் சங்கம் (KVDNM)
1,98 тыс. подписчиков
469 просмотров · 3 года назад
இந்த விசாரத்தில், மூபா ஐயாவின் அகவல் உரையில் 679 முதல் 686ஆம் வரிகளுக்கான விளக்கம் முபா ஐயாவாள் தெளிவாக கொடுக்கப்பட்டது. மேலும் ஐயா அன்பர்களின் பல ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளித்தார். DOWNLOAD LINK TO DOWNLOAD MUPAH AYYA'S AGAVAL URAI PDF: https://vallalar.org/Tamil/V000009448B 679-686ஆம் அகவல் வரிகள்: நடுவினுண் ணடுவும் நடுவதி னடுவும் அடர்வுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி முடியினுண் முடியும் முடியினின் முடியும் அடர்தர வமைத்த வருட்பெருஞ் ஜோதி அகப்பூ வகவுறுப் பாக்க வதற்கவை அகத்தே வகுத்த வருட்பெருஞ் ஜோதி புறப்பூ புறத்திற் புனையுரு வாக்கிட அறத்துடன் வகுத்த வருட்பெருஞ் ஜோதி