Перейти к содержимому

ஆனந்தம்

Madhu Prabakaran

0:00 / 0:00

ஆனந்தம்

122 просмотра · 2 недели назад
Madhu Prabakaran
863 подписчика
122 просмотра · 2 недели назад
ஓம்... ஓசை யோய்ந்த உன்மனி உள்மனம் ஆசை யோய்ந்த ஆனந்தம் தன்வினை தன்னைச் சுடா ஆகாய உன்மனி விண் புலர தூங்காமற் தூங்கும் ஆனந்தம் பாற்கடலோன் ஆங்கடைவச் சித் தாத்துமம் உடலுயிர் மனம்புத்தி ஆனந்தம் நுகர் தடையிலா பேரொளி ஆத்துமம்... அகமறியா புறமறியா வேறொன்றையு மறியா தாந்தானென்றொன் றிருப்பதறியா... ஒன்றென்பதறியா பலதறியா யாவயுமின்மையுமறியா அறியாத யிவ்வறிவே ஆனந்தமென் றறியாதறி... அறியாத யிவ்வறிவே... ஆனந்தமென் றறியாதறி... அறியாத யிவ்வறிவே... ஆனந்தமென் றறியாதறி... உடலுயிர் மனம்புத்தி ஆனந்தம் நுகர் தடையிலா பேரொளி ஆத்துமம் ஓசை யோய்ந்த உன்மனி உள்மனம் ஆசை யோய்ந்த ஆனந்தம்... அறியாத... இவ்வறிவே... ஆனந்தம்... அறியா... தறி... ஹரி ஓம்... ம்...