2026 UTI PSA Agent ID-யில் மைனர் பான் விண்ணப்பிப்பது எப்படி? How to Apply Minor PAN New PSA UTI
Happy Moses
0:00 / 0:00
2026 UTI PSA Agent ID-யில் மைனர் பான் விண்ணப்பிப்பது எப்படி? How to Apply Minor PAN New PSA UTI
1 396 просмотров · 3 месяца назад
Happy Moses
4,85 тыс. подписчиков
1 396 просмотров · 3 месяца назад
18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மைனர் பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Minor PAN Card Online in Tamil
New PSA Login Link : https://www.psaonline.utiitsl.com/psa...
வணக்கம்! இந்த வீடியோவில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு (Minors) ஆன்லைன் மூலம் மிக எளிதாக பான் கார்டு (PAN Card) விண்ணப்பிப்பது எப்படி என்பதைப் பற்றி தெளிவாகப் பார்க்கப் போகிறோம்.
மைனர் பான் கார்டு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை, பெற்றோரின் பங்கு என்ன, மற்றும் கட்டணம் எவ்வளவு போன்ற அனைத்து விவரங்களையும் படிப்படியாக (Step-by-Step) விளக்கியுள்ளேன்.
தேவையான முக்கிய ஆவணங்கள்:
குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate) அல்லது ஆதார் கார்டு.
பெற்றோரின் (தாய் அல்லது தந்தை) ஆதார் கார்டு மற்றும் முகவரி சான்று.
குழந்தையின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
பெற்றோரின் கையொப்பம் (Signature).
குறிப்பு: மைனர் பான் கார்டில் குழந்தையின் புகைப்படம் மற்றும் கையொப்பம் இருக்காது. அதற்குப் பதிலாக பெற்றோரின் கையொப்பம் மட்டுமே இடம்பெறும். குழந்தைக்கு 18 வயது பூர்த்தியான பிறகு, அதை மேஜர் பான் கார்டாக (Major PAN) மாற்றிக் கொள்ளலாம்.
வீடியோ பயனுள்ளதாக இருந்தால், மறக்காமல் Like பண்ணுங்க, உங்க நண்பர்களுக்கும் Share பண்ணுங்க, மேலும் இது போன்ற தகவல்களுக்கு நம்ம சேனலுக்கு Subscribe பண்ணுங்க!
புதிய *PAN Card* மற்றும் திருத்தம் *PAN Card* மைனர் *PAN Card* விண்ணப்பிக்கும் போது, *பிறந்த தேதி (Date of Birth) சான்றாக* கீழ்க்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம். ஆதார் இல் உள்ள பெயரும், ஆவணத்தில் உள்ள பெயரும், பிறந்த தேதியும் பொருந்தியிருக்க வேண்டும்.
பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate)
10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் / தேர்ச்சி சான்றிதழ் (DOB குறிப்பிடப்பட்டிருந்தால்)
கடவுச்சீட்டு (Passport)
ஓட்டுநர் உரிமம் (Driving Licence)
வாக்காளர் அடையாள அட்டை (Voter ID – முழு பிறந்த தேதி இருந்தால்)
திருமணப் பதிவு சான்றிதழ் (தேதி குறிப்பிடப்பட்டிருந்தால்)
Pension Payment Order
அரசால் வழங்கப்பட்ட Domicile Certificate
மத்திய/மாநில அரசு வழங்கிய Photo Identity Card (DOB இருந்தால்)
CGHS / Ex-Servicemen Health Scheme Photo Card (DOB இருந்தால்)
மஜிஸ்திரேட் முன்னிலையில் செய்யப்பட்ட பிறந்த தேதி உறுதிமொழி (Affidavit)
ABHA மருத்தவ கார்டு
E SHERAM மருத்துவ கார்டு
குடும்ப அட்டை இல் குடும்ப தலைவராக இருக்க வேண்டும்
*குறிப்பு:* 2026 முதல் நடைமுறையில், புதிய PAN விண்ணப்பங்களில் **ஆதார் மட்டும் போதுமானதாக இல்லாமல்**, பிறந்த தேதி நிரூபிக்கும் கூடுதல் ஆவணமும் வேண்டும்.
#PANCardTamil #MinorPANCard #PanCardApplyOnline #TamilTech #OnlineApplicationTamil #IncomeTaxTamil #HowToApplyPAN #DigitalIndiaTamil