Перейти к содержимому

N2 Grammar #025 ~がたい | “நம்பவே முடியல!” 😳 | Tamil Explanation

JLPT Tamil Academy

0:00 / 0:00

N2 Grammar #025 ~がたい | “நம்பவே முடியல!” 😳 | Tamil Explanation

130 просмотров · 3 нед. назад
JLPT Tamil Academy
437 подписчиков
130 просмотров · 3 нед. назад
~がたい」 என்ன அர்த்தம்? 🇯🇵 ஒரு விஷயத்தை நம்பவே முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, அல்லது மனதளவில் செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது என்று சொல்ல Japanese-ல் ~がたい பயன்படுத்தப்படுகிறது. இந்த video-வில்: ✅ ~がたい meaning ✅ ~がたい formation ✅ 信じがたい・理解しがたい・許しがたい・受け入れがたい・忘れがたい examples ✅ ~にくい vs ~づらい vs ~がたい difference ✅ English + Tamil explanations ✅ JLPT N2-க்கு useful examples ✅ Quick quiz எல்லாவற்றையும் easy-ஆ explain பண்ணியிருக்கிறேன். 📌 Example 彼(かれ)の話(はなし)は信(しん)じがたいです。 👉 அவர் சொல்வதை நம்பவே முடியவில்லை. ~にくい → செயல் / situation-ன் nature காரணமாக difficult ~づらい → personal physical / emotional discomfort ~がたい → strong mental / emotional resistance 🇯🇵 JLPT N2 Grammar-ஐ Tamil-ல் easy-ஆ கற்றுக்கொள்ள JLPT Tamil Academy-ஐ Subscribe பண்ணுங்க! #JLPTN2 #N2Grammar #JapaneseGrammar #JapaneseInTamil #JLPTTamilAcademy #日本語 #JLPT #N2 #JapaneseLearning