Перейти к содержимому

Minna no Nihongo Lesson 31 | Volitional Form・~つもり・~予定 | தமிழ் விளக்கம் 🇯🇵

JLPT Tamil Academy

0:00 / 0:00

Minna no Nihongo Lesson 31 | Volitional Form・~つもり・~予定 | தமிழ் விளக்கம் 🇯🇵

126 просмотров · 3 нед. назад
JLPT Tamil Academy
429 подписчиков
126 просмотров · 3 нед. назад
Minna no Nihongo Lesson 31 – முழுமையான தமிழ் விளக்கம்! 🇯🇵📚 இந்த வீடியோவில் Lesson 31-ல் வரும் முக்கியமான Japanese Grammar points-ஐ தமிழில் எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். 📌 இந்த Lesson-ல்: •⁠ ⁠~ようと思います → Volitional Form – ஏதாவது செய்யலாம் / செய்ய நினைக்கிறேன் •⁠ ⁠~つもりです → ஒரு விஷயத்தைச் செய்யும் எண்ணம் / intention •⁠ ⁠~予定です(よていです) → திட்டம் / schedule / plan ✨ ஒவ்வொரு grammar point-க்கும்: ✅ Formation ✅ தமிழ் விளக்கம் ✅ Easy Japanese examples ✅ Practical usage ✅ Revision ஜப்பானிய Grammar-ஐ தமிழில் step-by-step கற்றுக்கொள்ள JLPT Tamil Academy-யை Subscribe செய்யுங்கள்! ❤️ 🔔 Subscribe: JLPT Tamil Academy 📌 Japanese Grammar | JLPT N5–N1 | தமிழ் வழி ஜப்பானியம் #MinnaNoNihongo #Lesson31 #JLPTTamil #JapaneseGrammar #Tamil #JLPT #VolitionalForm #つもり #予定 #JapaneseLearning