வீரப்பனுக்கு துரோகம் செய்த யாரும் நிம்மதியாக இருக்க முடியாது; உபயதுல்லா #veerappanstory #veerappan
Shiva Media Social
0:00 / 0:00
வீரப்பனுக்கு துரோகம் செய்த யாரும் நிம்மதியாக இருக்க முடியாது; உபயதுல்லா #veerappanstory #veerappan
23 898 просмотров · 12 ч назад
Shiva Media Social
12,9 тыс. подписчиков
23 898 просмотров · 12 ч назад
#shivamedia #tamil #veerappanstory #veerappan #veerappanforest #sathyamangalamforest #karnatakapolice #tamilnadupolice #forest #thehuntforveerappan #veerappanchasingthebrigand #koosemunisamyveerappan #vanniyar #vanniyarsangam #kaduvettiguru #mmhills #gopinatham #hogenakkal #pmk #ntk #namtamilar #velmurugantvk #drramadas #kaduvetti #worldtamil #sathiyamangalam #mettur #westernghats #tigerreserve #thalavadi
#mmhills #karnatakaforest #tamilnaduforest #thehunderd #tamil
2003 ஆண்டு காலகட்டத்தில் காட்டில் தலைமறைவாக இருந்த வீரப்பன், இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த தீவிரவாத எண்ணம் கொண்ட இளைஞர்களை சந்திக்க விரும்புகிறார். இதற்காக கோவை சிறையிலிருந்த வீரப்பனின் அண்ணன் மதயானை சந்தித்து,பேசுவதற்காக தமிழ்நாடு-கர்நாடக எல்லையிலுள்ள வேலம்பட்டி என்ற ஊரை சேர்ந்த கனகராஜ் என்பவரை அனுப்புகிறார்.
சிறைக்குச் சென்ற கனகராஜ், கூச மாதையனை சந்தித்துப் பேசுகிறார். இதைத் தெரிந்துகொண்ட தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையின் உளவுப் பிரிவினர், கனகராஜை பிடித்து, உளவாளியாக மாற்று கின்றனர். நாகர்கோயில் பகுதிய சேர்ந்த இருவர், கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்த இருவர் என நான்கு இளைஞர்களை தேர்வு செய்துள்ளனர்.
அவர்களை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என முகமூடி அணிவித்து, காட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். வீரப்பன் காட்டுக்குச் சென்ற அனுபவங்களை தக்கலையை சேர்ந்த உபயதுல்லா இந்த நேர்காணலில் விளக்குகிறார்.
வீரப்பன் வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்து 1,850 பக்கங்கள் கொண்ட நூலாக வெளிவந்துள்ள
"வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்"
நூல்களைப் பெறுவதற்கு:- 94434 27327
என்ற நம்பருக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்புங்கள்.