Перейти к содержимому

போரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் புலம்பெயர் உறவுகளால் ஏற்படும் மாற்றம்

DD vlogs ஈழம்

0:00 / 0:00

போரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் புலம்பெயர் உறவுகளால் ஏற்படும் மாற்றம்

408 просмотров · 13 часов назад
DD vlogs ஈழம்
22,4 тыс. подписчиков
408 просмотров · 13 часов назад
“கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில், போரால் பாதிக்கப்பட்ட வீடுகள், பழைய கட்டடங்கள், பாடசாலைகள், கோவில்கள் ஆகியவற்றைப் பதிவு செய்தோம். அமைதியான கிராம சூழலில் இருந்தாலும், இன்னும் அந்த போரின் தடயங்கள் தெளிவாகத் தெரிகின்றன. மேலும், யானைத் தாக்குதலில் உயிரிழந்த ஒரு கிராமவாசியின் மரண வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்திய ஐயாவுடனும் கதைத்தோம் #jaffna #kilinochchi #jaffnayoutubers #kilinochchiyoutubers #tamil #srilankatamil