இவர்களிடம் கவனமாக இருங்கள்! ஜனாதிபதி அறிவுரை!
Riyas Haris 360
0:00 / 0:00
இவர்களிடம் கவனமாக இருங்கள்! ஜனாதிபதி அறிவுரை!
2 757 просмотров · 1 дн. назад
Riyas Haris 360
8,68 тыс. подписчиков
2 757 просмотров · 1 дн. назад
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை கொலை செய்ய கிங்ஸ்பெரி (Kingsbury) ஹோட்டலில் சதி திட்டம் தீட்டப்பட்டதா? இது குறித்து முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கூறிய அதிரடி கருத்துக்கள் என்ன?
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கு தான் உதவியதை ஒப்புக்கொண்ட சரத் வீரசேகர.
மற்றொரு புறம், புத்திஜீவிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போது "நாடு ஆபத்தில் உள்ளது" என ஜனாதிபதி அனுர எச்சரித்துள்ளது. , "இன்று நடக்கும் பைத்தியத்தைப் பார்க்கும் போது நாளை என்ன பைத்தியம் விளையாடுமோ தெரியாது" என வெளியிட்ட பரபரப்பு அறிக்கை! இலங்க அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விரிவான தகவல்களுக்கு வீடியோவை முழுமையாகப் பாருங்கள்!
👉 முழுமையான விவரங்களை அறிய இந்த வீடியோவை முழுமையாகப் பாருங்கள்!
Don't forget to Like, Share & Subscribe!
Orion News on Facebook: https://www.facebook.com/share/19tXZ7...
Subscribe to RIYAS HARIS 360 for more news and current affairs
#AnuraKumaraDissanayake #SarathWeerasekara #SriLankaPolitics #AKD #KingsburyHotel #SriLankaNewsTamil #PresidentAnura #SriLankaCurrentAffairs #LKR #BreakingNewsTamil