Naan Pooveduthu Vekkanum 4K Song | Naanum Oru Thozhilali | S.P.B | S.Janaki | Ilaiyaraaja Night Song
Master Music Collection Songs
0:00 / 0:00
Naan Pooveduthu Vekkanum 4K Song | Naanum Oru Thozhilali | S.P.B | S.Janaki | Ilaiyaraaja Night Song
13 913 просмотров · 8 дней назад
Master Music Collection Songs
1,21 млн подписчиков
13 913 просмотров · 8 дней назад
@mastermusiccollectionsongs #kamalhaasan #spb #sjanaki #romance #song #hitsong #hit
Naanum Oru Thozhilali is a 1986 Indian Tamil-language masala film written, directed and produced by C. V. Sridhar. The film stars Kamal Haasan and Ambika, while Jaishankar, V. S. Raghavan and Devika play supporting roles. The film was also simultaneously shot in Telugu as Andarikante Ghanudu (transl. The toughest of all). Murali Mohan plays supporting role in Telugu version. The Tamil version was released on 1 May 1986. The film was a box office failure.
Song : Naan Pooveduthu Vekkanum
Singers : S. P. Balasubramanyam, S. Janaki
Lyrics : Vaali
Movie : Naanum Oru Thozhilali
Starring : Kamal Haasan, Ambika & Other
Music by : Ilaiyaraaja
Directed by : C. V. Sridhar
Release date : 1 May 1986
_______________________________________
Naan Pooveduthu Vekkanum Song Lyrics ...............................................
ஆண் : நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால
உன் மச்சான் மச்சான் தேன் மல்லிய வைச்சான்
ஓ மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்
உள்ளத்திலே என்னடி உண்டாச்சு………
ஆண் : நான் பூவெடுத்து
நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால
ஆண் : அத்தமவன் சொன்னத ஒத்துக்கணும்
பெண் : சரிதான் சரிதான்
ஆண் : அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்
பெண் : சுகம் தான் சுகம் தான்..
ஆண் : அத்தமவன் சொன்னத ஒத்துக்கணும்
பெண் : சரிதான் சரிதான்
ஆண் : அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்
பெண் : சுகம் தான் சுகம் தான்..
ஆண் : தென்பழநி சந்தனம் தான்
இங்கு ஒரு பெண்ணாச்சா
என்னென்னவோ எண்ணம் தான்
என்னக் கண்டு உண்டாச்சா
ஆண் : ஒம் முந்தானைய இழுகட்டுமா
பெண் : சும்மா இரு
ஆண் : ஹஹ்ஹ..ஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா
பெண் : கொஞ்சம் பொறு
ஆண் : அடி பூவே பொன்னே கண்ணே இங்கே வா ஹேய்
பெண் : நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால ஹா..
ஆண் : அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால...ஹா
இருவர் : ஹா.. ஆஹ ஹா..ஹா.. ஆஹ ஹா..
லாலா லல்லா... லாலா லல்லா....
லாலா லல்லா... லாலா லல்லா...
லால லலா...ஹா..ஆ....
பெண் : பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்
ஆண் : சுடுதா சுடுதா
பெண் : ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான்
ஆண் : வருதா வருதா
பெண் : பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்
ஆண் : சுடுதா சுடுதா
பெண் : ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான்
ஆண் : வருதா வருதா
பெண் : தென்னங்கிளை தென்றலைத் தான்
பின்னுறது அங்கே தான்
ஆண் : செவ்விளனி சேலக்கட்டி
மின்னுறது இங்கே தான்
பெண் : ரெண்டு கண்ணால நீ அளக்கிறது
ஆண் : உன் மேனிதான்
பெண் : உன்னை கண்டாலுமே கொதிக்கிறது
ஆண் : ஸ்..என் மேனிதான்
பெண் : அட மச்சான் வெச்ச கண்ணு இங்கே தான்
பெண் : நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால...
ஏ மச்சான் மச்சான்
ஆண் : ஹா
பெண் : தேன் மல்லிய வைச்சான்
ஆண் : ம்ம்ம்..
பெண் : என் மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்
உள்ளத்திலே என்னமோ உண்டாச்சு..
ஆண் : நான் பூ எடுத்து
பெண் : நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால
ஆண் : அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால...