நித்தம் முயல் மனமே | கீர்த்தனை பாடலும் பொருள் விளக்கமும் | சந்தியாகு | Eva.Dr.C.விக்டர்
EXODUS Music Ministries
0:00 / 0:00
நித்தம் முயல் மனமே | கீர்த்தனை பாடலும் பொருள் விளக்கமும் | சந்தியாகு | Eva.Dr.C.விக்டர்
319 просмотров · 1 день назад
EXODUS Music Ministries
3,9 тыс. подписчиков
319 просмотров · 1 день назад
நித்தம் முயல் மனமே | கீர்த்தனை பாடலும் பொருள் விளக்கமும் | சந்தியாகு | Eva.Dr.C.விக்டர்
ராகம்: உசேனி
தாளம்: ரூபகம்
பாடலாசிரியர் : சந்தியாகு
இசையமைத்து பாடியவர் : Eva.Dr.C.விக்டர்
நித்தம் முயல் மனமே ! பரி
சுத்த ஜீவியத்தில் மெத்த வளர நீ
சரணம்
அத்தன் யேசுவினில் பத்தியாய் அமர்ந்து
சத்திய் வேதத்தால் நித்தம் உன்னைப் போஷி!-நித்
அல்பகல் யேசுவோ டதிக நேரத்தை
ஆசையாய்க் கழி நீ ,அவரைப் போலாவாய்,- நித்
தேவன் தன் பிள்ளைகள் யாவரையும் நேசி !
ஆவலாய் எளியோர்க் கன்பாலுதவி செய் ,-நித்
யேசுவே உந்தனை என்றும் நடத்துவார் ;
இன்ப துன்பத்திலும் அன்பாய் நீ பின் செல்லு .-நித்
எந்த எண்ணத்தையும் இயேசுவின் கீழ் ஆக்கி ,
உந்தன் உள்ளத்தில் அமர்ந்திரு சாந்தமாய்,- நித்