Перейти к содержимому

❤️ தந்தையின் தியாகத்திற்குக் கிடைத்த அழகிய பரிசு!  | முஹம்மத் ஹிஃப்ழ் நிறைவு கீதம்#gift#song#travel

Tunez_of_Waleedh

0:00 / 0:00

❤️ தந்தையின் தியாகத்திற்குக் கிடைத்த அழகிய பரிசு!  | முஹம்மத் ஹிஃப்ழ் நிறைவு கீதம்#gift#song#travel

975 просмотров · 8 ч назад
Tunez_of_Waleedh
2,9 тыс. подписчиков
975 просмотров · 8 ч назад
🌹 இனிய வரவேற்புக் கீதம் 🌹 எமது கண்ணியத்திற்குரிய அதிபர் உஸ்தாத் ஹிதாயத்துல்லாஹ் ரஸீன் ஹழ்ரத் அவர்களின் அன்புப் புதல்வன் முஹம்மத் அவர்கள் புனித அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்த மகிழ்ச்சிமிகு நாளில் பாடப்பட்ட இனிய வரவேற்புக் கீதம்! 🎙️💚 தமது வாழ்வின் அர்ப்பணிப்புகளாலும் தியாகங்களாலும் எமது அல் ஹகீமியா கல்விப் பணியில் ஈடுபட்டு வரும் ஹஜ்ரத் அவர்களின் தியாகங்களுக்குப் பரிசாக, அல்லாஹ் இந்த மகிழ்ச்சிமிக்க பாக்கியமான நிகழ்வை வழங்கியுள்ளான். அல்லாஹ் புதல்வன் முஹம்மத் அவர்களை அல்குர்ஆனின் ஒளியில் வாழச் செய்து, பெற்றோருக்குக் கண்குளிர்ச்சியாகவும், ஈருலக வெற்றியைப் பெற்றவராகவும் ஆக்குவானாக! ஆமீன். 🤲💚 எம்மோடு இணைந்து பயணிக்க 👇 👇 https://chat.whatsapp.com/LIDK8DzMt6z... ━━━━━━━━━━━━━━ 🎶 பாடல் விபரங்கள் (Credits) ✍️ Lyrics: Ash-Shaikh Waleedh Hakeemi Contact 0770192179 🎤 Vocals: Ash-Shaikh Waleedh Hakeemi Ash-Shaikh Mujahir Hakeemi Abdullah Bin Ansar Muhammadh Bin Hidhayathullah 🎧 Recording: Ash-Shaikh Mujahir Hakeemi ━━━━━━━━━━━━━━ 💚 இந்த இனிய வரவேற்புக் கீதத்தைப் பார்த்து, உங்கள் அன்பான வாழ்த்துகளையும் துஆக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்! 📌 Like 👍 | Share ↗️ | Subscribe 🔔 #AlHakeemiyya #HifzulQuran #QuranMemorization #WelcomeNasheed #TamilNasheed #WaleedhHakeemi #Muhammad #IslamicNasheed #TunezOfWaleed