என்னை ஜீவ பலியாய் | தெவிட்டாத திவ்ய இராகங்கள் | சாஸ்திரியார் திருமதி சாராள் மார்ட்டின் |The Martins
The Martins
0:00 / 0:00
என்னை ஜீவ பலியாய் | தெவிட்டாத திவ்ய இராகங்கள் | சாஸ்திரியார் திருமதி சாராள் மார்ட்டின் |The Martins
635 просмотров · 7 мес. назад
The Martins
7,72 тыс. подписчиков
635 просмотров · 7 мес. назад
Song : Ennai Jeeva Baliyaai
Original Lyrics : Saa. Seemon
Sung & Featuring : Sastriar Mrs. Sarah Martin
Music & Tune : Earnest Chellappa
D.O.P. & Concept : Youth Sam
Editing : D.Karthikeyan
Audio Recording : Praveen Kumar
Audio Mixing & Mastering : M.G.S.Rajan
Digital on : D.K.Enterprises
Produced by : Dr. P. Martin Devaprasath
பாடல்
என்னை ஜீவ பலியாய்
பல்லவி
என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்
ஏற்றுக்கொள்ளும், இயேசுவே.
அனுபல்லவி
அன்னை தந்தை உந்தம் சன்னதிமுன்னின்று
சொன்ன வாக்குத்தத்த மல்லாது ,இப்போது - என்னை
சரணங்கள்
அந்தகாரத்தி னின்றும் ,பவப் பேய்
அடிமைத் தனத்தி னின்றும்
சொந்த ரத்தக் கிரயத்தால் எனை மீட்ட
எந்தையே உந்தனுக்கிதோ ! படைக்கிறேன் .-
ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீன மாக்கி வைத்தேன்;
பாத்ரமதாய்க் அதை பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கின்றேன் ; கருணை செய் , தேவா .-
நீதியி னயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேன் உமக்கு;
ஜோதி பரிசுத்த ராலய மாகவே
சொந்தமாய்த் தந்தேன் என்றேன் சரீரத்தை .-