காலத்தால் அழியாத கானங்கள் – 60 A. M. RAJA SPECIAL – 09 G. P. VETHA/ RADIO CEYLON/1951 - 1965
GPVethavin VaanaVil
0:00 / 0:00
காலத்தால் அழியாத கானங்கள் – 60 A. M. RAJA SPECIAL – 09 G. P. VETHA/ RADIO CEYLON/1951 - 1965
1 283 просмотра · 5 месяцев назад
GPVethavin VaanaVil
2,6 тыс. подписчиков
1 283 просмотра · 5 месяцев назад
காலத்தால் அழியாத கானங்கள் – 60
A. M. RAJA SPECIAL – 09 [SOLO – DUO – TRIO – OUARTET - & CHORUS SONGS ]
01. ஆசை [1956] - வளையல் அம்மா- A.M. ராஜா & N.S. கிருஷ்ணன் [ ---?----/T.R. பாப்பா]
02. விஜயபுரி வீரன் [1960] - உள்ளத்திலே உரம் – A.M. ராஜா, A.L. ராகவன் & S.V. பொன்னுசாமி [தஞ்சை ராமையாதாஸ்/ T.R. பாப்பா]
03. திரும்பிப்பார் [1953] - கன்னியரின் – A.M. ராஜா, ஸ்வர்ணலதா & K. ராணி [ கண்ணதாசன்/ G. ராமநாதன்]
04. திரும்பிப்பார் [1953] - பொன்னெடுத்து – A.M. ராஜா, K. ராணி & பகவதி [ கண்ணதாசன்/ G. ராமநாதன்]
05. கடன் வாங்கி கல்யாணம் [1958] - சுந்தராங்கியை – A.M. ராஜா, P. லீலா & சீர்காழி [ தஞ்சை / S. ராஜேஸ்வரராவ்]
06. பாக்கியவதி [1957] - வெண்ணிலவின் – A.M. ராஜா, T.V. ரத்தினம் & S.C. கிருஷ்ணன் [ மருதகாசி/ S. தட்ஷணாமூர்த்தி]
07. மர்மவீரன் [1956] - அன்பிருக்குது – A.M. ராஜா , T.A. மோதி & கிருஷ்ணன் [ ---?----/ வேதா]
08. சீஐடி [1956] - இணையில்லாத – A.M. ராஜா, P. லீலா, V.N. சுந்தரம் & C.S. சரோஜினி [ K. தேவநாராயணன்/ பிரதர் லக்ஷ்மணன்]
09. விடிவெள்ளி [1960] - கொடுத்துப் பார் – A.M. ராஜா, P. சுசீலா, திருச்சி L. & ஜிக்கி [ கண்ணதாசன்/A.M. ராஜா]
10. சம்சாரம் [1951] - கட கட லொட லொட – A.M. ராஜா & ஜிக்கி குழுவினர் [கொத்தமங்கலம் சுப்பு/ ஈமனி சங்கர சாஸ்திரி]
11. மருமகள் [1953] - லாலி சுப லாலி – A.M. ராஜா & P.A. பெரியநாயகி குழுவினர் [ உடுமலை நாராயண கவி/ C.R. சுப்புராமன்]
12. அன்பு [1953] - ஆடவரே நாட்டினிலே – A.M. ராஜா & M.L. வசந்தகுமாரி குழுவினர் [ சுரதா/ T.R. பாப்பா]
13. குமாரி [1952] - அதைரியம் கொள்வதே – A.M. ராஜா & P. லீலா குழுவினர் [ M.P. சிவம்/ K.V. மகாதேவன்]
14. மகேஸ்வரி [1955] -அறம் காத்த – A.M. ராஜா & ஜிக்கி குழுவினர் [ பட்டுக்கோட்டையார்/ G. ராமநாதன்]
15. ஆடிப்பெருக்கு [1962 [1964] – பெண்களில்லாத உலகத்திலே – A.M. ராஜா & P. சுசீலா குழுவினர்[ கொத்தமங்கலம் சுப்பு/ A.M. ராஜா]
16. வீர அமர்சிங் [1958] - சுத்தி சுத்தி – A.M. ராஜா & ஜிக்கி குழுவினர் [ குயிலன்/ சண்முக . பாபு - தமிழில் T.G. லிங்கப்பா]
17. பாசமும் நேசமும் [1964]தெரியுமா தெரியுமா – A.M. ராஜா குழுவினர் [ கண்ணதாசன்/ வேதா]
18. ஆவதெல்லாம் பெண்ணாலே [1965] - கனவுகள் தான் – A.M. ராஜா குழுவினர் [ புரட்சிதாசன்/ ரமேஷ் நாயுடு தமிழில் ஜீவன்]
19..மாலா ஒரு மங்கல விளக்கு [1959] - அம்மா என்றழுதாலும் –A.M. ராஜா [ வில்லிபுத்தன்/ C.N. பாண்டுரங்கன்]
20. ஜெனோவா [1953] - செய்த பாவத்தினால் – A.M. ராஜா [ ---?---/ M.S. ஞானமணி OR T.A.கல்யாணம்]
21.ரேணுகாதேவி [1956] - ஓம் நமச்சிவாயா – A.M. ராஜா [----?----/ H.R.பத்மநாப சாஸ்திரி]
.
N.B.- . A.M. ராஜாவின் இருகுரலிசைப் பிரிவுப் பாடல்கள் சில [11 ] எமது காலத்தால் அழியாத கானங்கள் - 33 இலும் சில [05 ] 34 இலும் இடம்பெற்றுள்ளன. என்பதை அறியத்தருவதுடன் A.M. ராஜாவின் பெரும்பாலான பாடல்களைத் தமது Youtube அலைவரிசையில் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் 'பாட்டொன்று கேட்டேன்' பதிவருக்கு எமது நவிலற்கரிய நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்
ஏ.எம்.ராஜா ஸ்பெஷல் ஒன்பதுகளிலும் மொத்தமாக 205 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் நாடகப் பாடல்கள் இரண்டு தனிப்பாடல் ஒன்று சிங்கள பாடல் ஒன்று மற்றும் [ 'தங்க நிலவில்', 'நினைக்கும் போதே' என] இருமுறை பதிவானவை இரண்டு என ஆறு பாடல்களை நீக்கிவிட்டு 33 ஆம் 34 ஆம் தொகுப்புகளில் இடம்பெற்று விட்ட ராஜாவின் பிரிவுப் பாடல்கள் 14 ஐயும் சேர்த்தால் மொத்தமாக 213 திரையிசைப் பாடல்கள் பதிவாகியுள்ளன. அவற்றுள் இருகுரலிசைப் பாடல்கள் 150 . அவர் தனித்துப் பாடிய [solo ] பாடல்கள் 45 . கோரஸ் உட்பட ஏனையவை 18 .
அவர் பாடிய 'கிராமப் பெண்' [Babul ] இருகுரலிசைப் பாடல்கள் இரண்டு உட்பட நான்கைந்து சோகப் பாடல்களும் பதிவாகவில்லை. .
32.