Перейти к содержимому

TNPSC Group 2/2A, 4 | பொதுத்தமிழ் Crash course | Day 7 | Unit 1 Full Revision | எழுத்து, சொல் | PYQ

Tamizhamudhu Vaguppugal

0:00 / 0:00

TNPSC Group 2/2A, 4 | பொதுத்தமிழ் Crash course | Day 7 | Unit 1 Full Revision | எழுத்து, சொல் | PYQ

328 просмотров · 12 дн. назад
Tamizhamudhu Vaguppugal
43 подписчика
328 просмотров · 12 дн. назад
TNPSC Group 2 & 2A & 4 2026 – பொதுத்தமிழ் ( General Tamil ) 30 Days Crash Course | DAY 7 🔥 Unit 1 – இலக்கணம் முழு மீள்பார்வை! Day 7-ல் Days 1–6-ல் படித்த Unit 1 இலக்கணப் பகுதிகள் அனைத்தையும் முழுமையாக Revision செய்து, ஒவ்வொரு தலைப்பிற்கும் PYQ-based questions மூலம் பயிற்சி செய்யலாம். 📚 Day 7 – Topics Covered: 🔹 Day 1 – எழுத்துகள் ( Ezhuthukkal ) • குறில் – நெடில் • இனவெழுத்துகள் • சுட்டு & வினா எழுத்துகள் • ஒருமை – பன்மை 🔹 Day 2 – எழுத்துப்பிழை ( Ezhuthu pizhai ) • ல / ள / ழ • ந / ண / ன • ர / ற 🔹 Day 3 – சந்திப்பிழை & ஒற்றுப்பிழை ( sandhipizha & ottrupizhai) • வல்லினம் மிகும் / மிகா இடங்கள் • புணர்ச்சி விகாரம் 🔹 Day 4 – சொல் இலக்கணம் ( Sol ilakkanam ) • பகுபதம் • பகாப்பதம் • வேர்ச்சொல் 🔹 Day 5 – வினை வகைகள் ( vinai vagaigal ) • வினைமுற்று • வினையெச்சம் • பெயரெச்சம் • வினையாலணையும் பெயர் 🔹 Day 6 – அயற்சொல் & தன்வினை–பிறவினை ( Ayarchol & Thanvinai - Piravnai ) • அயற்சொல் – தமிழ்ச்சொல் • தன்வினை – பிறவினை Timestamps : 00:00 – அறிமுகம் & குறில் நெடில் மாத்திரை அளவுகள் (Introduction & Mathirai) 01:12 – சுட்டெழுத்து & வினா எழுத்துகள் (Suttu & Vina Ezhuthukkal) 02:04 – இன எழுத்துகள் (Ina Ezhuthukkal) 02:49 – ஒருமை பன்மை மரபு & விதிகள் (Orumai Panmai) 03:48 – PYQ: பொருந்தாத இணை கண்டறிதல் 04:27 – எழுத்துப் பிழைகள் (ல, ள, ழ, ந, ண, ன, ர, ற வேறுபாடுகள்) 06:12 – PYQ: பிரித்தெழுதுதல் (வேல்நன்மை) 06:41 – சந்திப்பிழை & வல்லினம் மிகும் / மிகா இடங்கள் 08:05 – புணர்ச்சி விகாரம் (தோன்றல், திரிதல், கெடுதல்) 08:55 – PYQ: சந்திப்பிழையற்ற தொடர் 09:30 – பகுபதம், பகாபதம் & வேர்ச்சொல் 11:04 – PYQ: வேர்ச்சொல் அறிதல் 11:32 – வினை வகைகள் (வினைமுற்று, ஏவல், வியங்கோள், பெயரெச்சம், வினையெச்சம், வினையாலணையும் பெயர்) 13:13 – PYQ: வினையாலணையும் பெயர் கண்டறிதல் 13:42 – அயற்சொல் – தமிழ்ச்சொல் 14:06 – தன்வினை & பிறவினை 15:00 – PYQ: பிறவினைத் தொடர் & முடிவுரை 🎯 இந்த வகுப்பில்: ✅ Unit 1 முழு Revision ✅ முக்கியமான இலக்கண விதிகள் ✅ ஒவ்வொரு Topic-க்கும் PYQ ✅ TNPSC கேள்வி முறை பயிற்சி ✅ தேர்வுக்கு முக்கியமான நினைவுக் குறிப்புகள் 📌 30 Days Crash Course-ஐ தொடர்ந்து follow பண்ண Subscribe செய்யுங்கள்! தமிழமுது வகுப்புகள் தமிழை கற்போம் • தமிழில் உயர்வோம் ❤️ #tnpsc #tnpscgroup2 #tnpscgroup2a #tnpsc2026 #tnpsctamil #பொதுத்தமிழ் #தமிழ்இலக்கணம் #tnpscpyq #TNPSCCrashCourse #tnpscgroup4