Перейти к содержимому

பிரின்ஜி சாதம் | Brinji Rice In Tamil | Variety Rice Recipe | Vegetable Biryani | Easy Lunch Recipes

HomeCooking Tamil

0:00 / 0:00

பிரின்ஜி சாதம் | Brinji Rice In Tamil | Variety Rice Recipe | Vegetable Biryani | Easy Lunch Recipes

95 024 просмотра · 5 л. назад
HomeCooking Tamil
1,4 млн подписчиков
95 024 просмотра · 5 л. назад
பிரின்ஜி சாதம் | Brinji Rice In Tamil | Variety Rice Recipe | Veg Biryani | Easy & Tasty Lunch Recipes | Brinji Sadam Explore more Rice Recipes:    • Rice Recipes | Variety Rice, Pulao & Fried...   #பிரின்ஜிசாதம் #brinjirice #vegetablebiryani #lunchrecipe #ricerecipes #vegetablebrinji #vegbrinji #varietyricerecipes #weddingstylebrinjirice #vegpulao #hotelstylebrinjirecipes #lunchboxrecipes #brinji #rice #lunch #veg #tasty #yummy #food #cooking #cuisine #indianfood #southindian #cook #howtomake #healthy #hemasubramanian #homecookingtamil We also produce these videos in English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Brinji Rice:    • Vegetable Brinji Rice | Variety Rice Recip...   Our Other Recipes: தக்காளி புலாவ்:    • தக்காளி புலாவ் | Tomato Pulao Recipe in Ta...   நெய் சோறு:    • நெய் சோறு | Ghee Rice In Tamil | Pulav Rec...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... பிரின்ஜி சாதம் தேவையான பொருட்கள் மசாலா விழுது செய்ய பட்டை, கிராம்பு, ஏலக்காய் பெருஞ்சீரகம் - 1/4 தேக்கரண்டி பூண்டு - 3 பற்கள் இஞ்சி - 1 துண்டு நறுக்கியது பச்சை மிளகாய் - 2 நறுக்கியது துருவிய தேங்காய் - 1 மேசைக்கரண்டி புதினா இலை கொத்தமல்லி இலை தண்ணீர் பிரின்ஜி சாதம் செய்ய பாஸ்மதி அரிசி - 1 கப் (250 மில்லி கப்) நெய் - 1 1/2 மேசைக்கரண்டி எண்ணெய் - 1 மேசைக்கரண்டி பட்டை, கிராம்பு, ஏலக்காய் அன்னாசி பூ, கல்பாசி பிரியாணி இலை வெங்காயம் - 1 நறுக்கியது பச்சை மிளகாய் - 2 கீறியது அரைத்த மசாலா விழுது தக்காளி - 2 நறுக்கியது உருளைக்கிழங்கு - 1கப் நறுக்கியது கேரட் - 1 நறுக்கியது பீன்ஸ் - 1கப் நறுக்கியது காலிஃபிளவர் - 1கப் நறுக்கியது பச்சை பட்டாணி - 1/2 கப் உப்பு - 1 தேக்கரண்டி புதினா இலை கொத்துமல்லி இலை நீர் சேர்த்த தேங்காய் பால் - 2 கப் செய்முறை 1.பாஸ்மதி அரிசியை கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். 2.மிக்ஸியில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பெருஞ்சீரகம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், துருவிய தேங்காய், புதினா இலை, கொத்தமல்லி இலையை போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக விழுதாக அரைக்கவும். 3.பிரஷர் குக்ககரில், எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ, கல்பாசி, பிரியாணி இலை சேர்க்கவும். 4.இப்போது வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். 5. இப்போது அரைத்த மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். 6. தக்காளியை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் வதக்கவும். 7. இப்போது உருளைக்கிழங்கு, காலிஃபிளவர், கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி சேர்த்து மசாலாவுடன் கலக்கவும். 8. உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வேகவைக்கவும். 9. புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். 10. இப்போது ஊறவைத்த அரிசியைச் சேர்த்து மசாலாவுடன் கலக்கவும். 11. தேங்காய் பால் ஊற்றி நன்கு கலக்கவும். 12. மிதமான தீயில் 1 விசில் வேகவைக்கவும். 13. 10 நிமிடம் கழித்து குக்கரைத் திறக்கவும். 14. பிரின்ஜி சாதம் தயார். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -  / homecookingtamil   YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecookingshow   A Ventuno Production : https://www.ventunotech.com/