Перейти к содержимому

Alphanumeric Series 🔥 இந்த Trick தெரிஞ்சா Questions Easy! | TNPSC Maths & Reasoning

NEETX TNPSC

0:00 / 0:00

Alphanumeric Series 🔥 இந்த Trick தெரிஞ்சா Questions Easy! | TNPSC Maths & Reasoning

156 просмотров · Трансляция закончилась 8 дн. назад
NEETX TNPSC
636 подписчиков
156 просмотров · Трансляция закончилась 8 дн. назад
TNPSC தேர்வுகளுக்கான கணிதம் மற்றும் Reasoning பகுதியில் Alphanumeric Series (எண்ணெழுத்துத் தொடர்) தொடர்பான கேள்விகளை எளிதாகவும் விரைவாகவும் அணுக இந்த LIVE வகுப்பு உதவும். இந்த வகுப்பில் Alphanumeric Series தொடர்பான கேள்விகள் குறித்து தமிழில் விளக்கப்படுகிறது. கொடுக்கப்பட்டுள்ள எண்கள், எழுத்துக்கள் மற்றும் குறியீடுகளில் உள்ள முறைமைகள் மற்றும் தொடர்புகளை கண்டறிந்து, கேள்விகளுக்கு எளிதாகவும் துல்லியமாகவும் பதிலளிக்க உதவும் Easy Tricks & Shortcuts குறித்து Staff விளக்குகிறார். 💡 Master Alphanumeric Patterns. Improve Your Accuracy. Crack the Exam! இந்த வகுப்பு TNPSC Group 1, Group 2 மற்றும் Group 4 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும், Alphanumeric Series தொடர்பான கேள்விகளை வேகமாகவும் துல்லியமாகவும் தீர்க்க கற்றுக்கொள்ள விரும்பும் TNPSC aspirants-க்கும் பயனுள்ளதாக இருக்கும். 🎯 TNPSC Maths & Reasoning Preparation | Alphanumeric Series in Tamil | Crack the Exam with Easy Tricks 🏫 NEETX Coaching Academy #TNPSC #TNPSCMaths #AlphanumericSeries #NumberSeries #Reasoning #MathsTricks #MathsShortcuts #CrackTNPSC #TNPSCGroup4 #TNPSCGroup2 #TNPSCGroup1 #TNPSCPreparation #NEETX #NEETXCoachingAcademy