உயிரை பணயம் வைத்து மின் கம்பங்களில் பணியாற்றும் ஜோதியின் கதை
BBC News Tamil
0:00 / 0:00
உயிரை பணயம் வைத்து மின் கம்பங்களில் பணியாற்றும் ஜோதியின் கதை
234 709 просмотров · 1 месяц назад
BBC News Tamil
2,78 млн подписчиков
234 709 просмотров · 1 месяц назад
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டம் தமாங்கோன் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி சர்ஜராவ் அகர், மகாராஷ்டிரா மின் வாரியத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார்.
மின் கம்பம் ஏறுவது, மின் பழுதுகளைச் சரிசெய்வது உள்ளிட்ட சவாலான பணிகளைச் செய்து கிராம மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.
தொடக்கத்தில் மின் கம்பம் ஏறுவது சவாலாக இருந்தபோதிலும், முறையான பயிற்சியின் மூலம் அதைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிடும் ஜோதி, பெண்கள் பாதுகாப்பாகச் செயல்பட்டால் எந்தவொரு பணியையும் சிறப்பாகச் செய்ய முடியும் என்கிறார்.
#WomenEmpowerment #Maharastra #Electrician
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil