கூவம் ஆற்றை சுத்தப்படுத்துவதில் தொடர்ந்து பின்னடைவு ஏற்படுவது ஏன்?
BBC News Tamil
0:00 / 0:00
கூவம் ஆற்றை சுத்தப்படுத்துவதில் தொடர்ந்து பின்னடைவு ஏற்படுவது ஏன்?
73 032 просмотра · 1 месяц назад
BBC News Tamil
2,78 млн подписчиков
73 032 просмотра · 1 месяц назад
முன்னொரு காலத்தில் தூய்மையாக இருந்த, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய கூவம் ஆறு, திடீரென ஒரு நாள் மாசடைந்துவிட்டதாகக் கூறிவிட முடியாது.
பாசனம், வீட்டு உபயோகம் ஆகியவற்றுக்குத் தேவையான தண்ணீரை கூவம் ஆறு வழங்கிக் கொண்டிருந்தது. அதேநேரம், நகரப் பகுதிகளில் படகுப் போக்குவரத்திலும் முக்கிய அங்கமாகத் திகழ்ந்தது. பின் அது மாசடைந்தது எப்படி?
#Cooum #AdayarRiver #Chennai
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil