Перейти к содержимому

தமிழ்நாடு மறவன் நான் | ஒன்பது சுவை | TheivaanaiTalks

Theivaanai Talks

0:00 / 0:00

தமிழ்நாடு மறவன் நான் | ஒன்பது சுவை | TheivaanaiTalks

222 просмотра · 2 нед. назад
Theivaanai Talks
236 подписчиков
222 просмотра · 2 нед. назад
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் தனித்துவமான படைப்புகளில் ஒன்றான 'ஒன்பது சுவை' கதைப் பாடலின் முழுமையான விளக்கத்தை இந்த வீடியோவில் நாம் பார்க்கப் போகிறோம்.பொதுவாக நவரசங்கள் என்று கூறப்படும் 9 உணர்ச்சிகளை, ஒரு காதலர் ஜோடியின் பயணத்தை மையமாகக் கொண்டு, மிக அழகாகக் கவிதையாக வடித்துள்ளார் பாரதிதாசன். காதலியைச் சந்திக்க வரும் உவகை (மகிழ்ச்சி) தொடங்கி, இறுதியில் சமுதாயத்திற்கான அறநிலை வரையிலான 9 சுவைகளையும், அதன் ஆழமான கருத்துகளையும் இந்த கவிதையிலே தந்துள்ளார். #tamilliterature #bharathidasan #தமிழ்இலக்கியம் #tamilkavithai #tamilculture #onbathusuvai