Перейти к содержимому

YouTube Video Upload பண்ணிய பிறகு இந்த 5 தவறுகளை செய்யாதீங்க! 😱 | Tamil

Mohana Dreams

0:00 / 0:00

YouTube Video Upload பண்ணிய பிறகு இந்த 5 தவறுகளை செய்யாதீங்க! 😱 | Tamil

10 844 просмотра · 2 недели назад
Mohana Dreams
84,4 тыс. подписчиков
10 844 просмотра · 2 недели назад
YouTube-ல் வீடியோ Upload பண்ணிய பிறகு Views வரலையா? 😟 வீடியோ Upload பண்ணிய உடனே நாம் தெரியாமல் செய்யும் சில தவறுகள் நம்முடைய YouTube Channel Performance-ஐ பாதிக்கலாம்! இந்த வீடியோவில், YouTube Video Upload செய்த பிறகு செய்யக்கூடாத 5 முக்கியமான தவறுகளைப் பற்றித் தெளிவாகப் பார்க்கப்போகிறோம். 👇 இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்துகொள்ளப் போவது: ✅ Video Upload செய்த பிறகு செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன? ✅ வீடியோவின் Title & Thumbnail விஷயத்தில் கவனிக்க வேண்டியவை என்ன? ✅ Views வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? ✅ Video Upload செய்த பிறகு எவற்றைத் தவிர்க்க வேண்டும்? ✅ உங்கள் YouTube Channel-ஐ சிறப்பாக வளர்க்க என்ன செய்யலாம்? நீங்கள் ஒரு YouTube Creator-ஆ? அப்படியானால் இந்த வீடியோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ❤️ 📌 வீடியோவை முழுமையாகப் பாருங்கள். உங்களுக்குத் தெரிந்த மற்ற YouTubers-க்கும் Share பண்ணுங்கள்! 💬 இந்த வீடியோ உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் Comment பண்ணுங்கள். 🔔 YouTube Tips, Channel Growth மற்றும் Creator Updates போன்ற வீடியோக்களுக்கு Mohana Dreams சேனலை Subscribe பண்ணுங்க! #YouTubeTipsTamil #YouTubeTamil #YouTubeGrowth