YouTube Views வரலைன்னா Video Delete பண்ணலாமா? Delete பண்ண என்ன Problem வரும்?
Mohana Dreams
0:00 / 0:00
YouTube Views வரலைன்னா Video Delete பண்ணலாமா? Delete பண்ண என்ன Problem வரும்?
6 617 просмотров · 3 недели назад
Mohana Dreams
84,4 тыс. подписчиков
6 617 просмотров · 3 недели назад
YouTube-ல ஒரு video upload பண்ணிட்டு views வரலன்னா உடனே அந்த video-வை delete பண்ணிடலாமா? 🤔
ஒரு video-க்கு views குறைவா இருந்ததால மட்டும் அதை delete பண்ணிடுறது சரியா? Delete பண்ணுறதுக்கு முன்னாடி என்னென்ன விஷயங்களை check பண்ணணும்? Thumbnail, Title, CTR, Impressions, Audience Retention போன்ற YouTube Analytics-ஐ எப்படி பார்க்கணும்?
இந்த video-ல views வராத ஒரு YouTube video-வை delete பண்ணுவதற்கு முன்னாடி நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை simple-ஆவும் practical-ஆவும் explain பண்ணியிருக்கேன்.
இந்த video உங்களுக்கு useful-ஆ இருந்தா Like 👍, Share 💕 & Subscribe பண்ணுங்க.
உங்க channel-ல views வராத video இருந்தா, அதை delete பண்ணிட்டீங்களா அல்லது அப்படியே விட்டுட்டீங்களா? Comment பண்ணி சொல்லுங்க! 💬
#YouTubeTips #YouTubeTamil #YouTubeCreator #YouTubeViews #YouTubeAnalytics