Перейти к содержимому

இஸ்ரேல் – ஈரான் போர்..| டிரம்புக்கு புதிய தலைவலி!| பதவி ஹெக்செத்துக்கு பறிபோகிறதா?| Jennifer Wilson

The United Files

0:00 / 0:00

இஸ்ரேல் – ஈரான் போர்..| டிரம்புக்கு புதிய தலைவலி!| பதவி ஹெக்செத்துக்கு பறிபோகிறதா?| Jennifer Wilson

631 просмотр · 4 ч назад
The United Files
83,1 тыс. подписчиков
631 просмотр · 4 ч назад
அமெரிக்க அரசியலில் அடுத்தடுத்து வெடிக்கும் சர்ச்சைகள்! அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருமான பீட் ஹெக்செத் பதவிக்கு இப்போது மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஈரான் போர், ரகசிய Signal Group Chat விவகாரம், பாலியல் புகார், மூத்த ராணுவ அதிகாரிகள் மீதான நடவடிக்கைகள் என அவரைச் சுற்றி பல சர்ச்சைகள் வெடித்துள்ளன. இதற்கிடையே, கிறிஸ்டி நோம், கோரி லெவண்டோவ்ஸ்கி உள்ளிட்ட டிரம்ப் அணியின் முக்கிய நபர்களும் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெக்செத் பதவியை இழப்பாரா? டிரம்பின் அரசியல் பலம் சரிகிறதா? வெள்ளை மாளிகையைச் சுற்றி நடப்பது என்ன? அமெரிக்க அரசியலின் பின்னணியை விரிவாகப் பார்ப்போம்! #PeteHegseth #DonaldTrump #USPolitics #Pentagon #IranWar #BenjaminNetanyahu #SignalGate #TrumpAdministration #USCongress #PoliticalCrisis #AmericaNews #Geopolitics #TheUnitedFiles