🍗 KFC Order-ல் இப்படியொரு ஏமாற்றமா😱| Our KFC Vlog | KFC Order Experience#vlog#kfc #tamilvlog
Homee with vanee
0:00 / 0:00
🍗 KFC Order-ல் இப்படியொரு ஏமாற்றமா😱| Our KFC Vlog | KFC Order Experience#vlog#kfc #tamilvlog
395 просмотров · 7 дней назад
Homee with vanee
156 подписчиков
395 просмотров · 7 дней назад
🍗 KFC ORDER EXPERIENCE 😱 | நாங்க பண்ணுன தப்பை நீங்களும் பண்ணாதீங்க!
இந்த வீடியோவில் நாங்க KFC-க்கு போய் Order பண்ணிய அனுபவத்தை உங்களுடன் share பண்ணிருக்கோம்! ❤️🍗
நாங்க Order பண்ணினதுக்கும் வந்த Food-க்கும் நிறைய வித்தியாசம் இருந்தது 😳 மேலும் எதிர்பார்த்த அளவுக்கு quantity இல்லாததால் ரொம்பவே surprise ஆகிட்டோம்!
இந்த மாதிரி situation உங்களுக்கும் வரக்கூடாதுன்னு எங்களுடைய experience-ஐ முழுசா இந்த வீடியோவில் share பண்ணிருக்கோம். 🥰
வீடியோ பிடிச்சிருந்தா LIKE 👍 | COMMENT 💬 | SHARE ↗️ | SUBSCRIBE ❤️ பண்ணுங்க!
🔔 Home with Vanee குடும்பத்தில் நீங்களும் join ஆகுங்க!
#KFC #KFCReview #KFCExperience #FoodVlog #TamilVlog #CoimbatoreVlog #FoodReview #TamilYouTuber #HomeWithVanee #VlogTamil #KFCOrder #ExpectationVsReality