நற்குணம் [01: குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து 60 நற்பண்புகள்]
KLM Ibrahim Madani Official
0:00 / 0:00
நற்குணம் [01: குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து 60 நற்பண்புகள்]
314 просмотров · 5 дней назад
KLM Ibrahim Madani Official
63 подписчика
314 просмотров · 5 дней назад
🌿 குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து 60 நற்பண்புகள 🌿
📖 தலைப்பு: நற்குணம்
இந்தத் தொடரில் திருக்குர்ஆன் மற்றும் நபி முஹம்மது ﷺ அவர்களின் ஹதீஸ்களின் அடிப்படையில், ஒரு முஸ்லிம் தனது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய 60 சிறந்த நற்பண்புகளை அறிந்துகொள்வோம்.
🌱 இந்த நற்பண்புகளை நமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம், நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் குடும்ப வாழ்க்கையையும் சமூக உறவுகளையும் அழகுபடுத்திக்கொள்ள முடியும்.
🔔 இதுபோன்ற பயனுள்ள இஸ்லாமிய அறிவுரைகள் மற்றும் குர்ஆன்–ஹதீஸ் தொடர்களுக்காக Channel-ஐ Subscribe செய்யுங்கள்.
👍 வீடியோவை Like செய்யுங்கள்
📤 மற்றவர்களுடன் Share செய்யுங்கள்
💬 உங்கள் கருத்துகளை Comment-ல் பகிருங்கள்
#குர்ஆன் #ஹதீஸ் #நற்பண்புகள் #நற்குணம் #இஸ்லாம் #தமிழ்இஸ்லாம் #இஸ்லாமியஅறிவுரை #இஸ்லாமியபயான் #குர்ஆன்தமிழ் #ஹதீஸ்தமிழ் #நல்லபண்புகள்