Перейти к содержимому

PUTHITHU PUTHITHU :: FR.S.J.BERCHMANS :: JJ445 #newtamilchristiansong

Fr.S.J.Berchmans Songs - Official

0:00 / 0:00

PUTHITHU PUTHITHU :: FR.S.J.BERCHMANS :: JJ445 #newtamilchristiansong

988 411 просмотров · 3 года назад
Fr.S.J.Berchmans Songs - Official
267 тыс. подписчиков
988 411 просмотров · 3 года назад
புதிது புதிது :: PUTHITHU PUTHITHU Lyrics, Tune & Sung by : Fr.S.J.Berchmans Music - Alwyn.M Audio Production :: Melchi Video Production: JM Media Media Direction: Mohanraj R DOP & Video : Prabhu S ‪@Prahbuu‬ Camera Assistant: Rajkumar, Dany & Megavel Drone : Kiran Poster Design: Sarath J Samuel --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- புதிது புதிது உந்தன் இரக்கம் காலைதோறும் புதிது ஒவ்வொரு நாளும் புதிது -2 1. முடிவு இல்லாதது உந்தன் மனதுருக்கம் விலகி போகாதது உந்தன் மாகிருபை விலகாத கிருபை மாறாத அன்பு கர்த்தர் நல்லவர் - 4 உம் கிருபை என்றுமுள்ளது - 2 2. கர்த்தரே என் சுதந்தரம் என்று நான் சொல்லுவேன் - 2 நீரே என் உரிமை சொத்து உம்மையே நம்பியுள்ளேன் 3. தேடும் அனைவருக்கும் நன்மைகள் செய்பவரே - 2 நம்பி நான் காத்திருக்கின்றேன் எழுப்புதல் காணும் வரை