நாமாவளி -வரலக்ஷ்மி விரதம்- இது வரை கேட்டிராத அபூர்வ வரலக்ஷ்மி பாடல்- திருப்புகழ் மாமி
krishnamurthy sivaraman
0:00 / 0:00
நாமாவளி -வரலக்ஷ்மி விரதம்- இது வரை கேட்டிராத அபூர்வ வரலக்ஷ்மி பாடல்- திருப்புகழ் மாமி
5 524 просмотра · 1 месяц назад
krishnamurthy sivaraman
37,5 тыс. подписчиков
5 524 просмотра · 1 месяц назад
நாமாவளி வரலக்ஷ்மி விரதம் இது வரை கேட்டிராத அபூர்வ வரலக்ஷ்மி பாடல்- திருப்புகழ் மாமி திருமதி யமுனா கிருஷ்ணமூர்த்தி
Tamil lyrics
வரலக்ஷ்மி அம்மனை வரவேற்க்கும் அற்புதமான பாடல் :
ராகம் :
ஆனந்த பைரவி
தாளம் : ஆதி
பல்லவி
வரவேண்டும் வரலக்ஷ்மியே _வரங்கள் அன்பாய்
தரவேண்டும் தயாபரியே சங்கரியே ( வரவேண்டும் வரலக்ஷ்மியே)...
அனு பல்லவி
-----------------------
சரணம் அடைந்த எங்கள் குறைகளை நீக்கி என்றும் (2 முறை)
கருணை செய்தே அபயம் தரவேண்டும்
மகிழ்வுடன் நீ
(வரவேண்டும் வரலக்ஷ்மியே வரங்கள் அன்பாய் தர வேண்டும் தயாபரியே சங்கரியே வரவேண்டும் வரலக்ஷ்மியே)
சரணம் :
--------------
சுரலோகத்தே வசிக்கும் அரண் ( அரண் என்றால் பாதுகாப்பு வளையம்) போன்ற தேவர்களும்(2முறை)
பரவசமாய் உன்னை
புகழ்கின்றார்/
நரலோகத்தே (நரலோகம் என்றால் மனிதர்கள் வசிக்கும் லோகம் ) வசிக்கும் சிறியேன்
அடியேன் உன்னை (2 முறை)
சிரத்தால் வணங்கி கரம் குவித்தே வணங்குகிறேன்.. நரலோகத்தே வசிக்கும் சிறியேன்
அடியேன் உன்னை
சிரத்தால் வணங்கி கரம் குவித்தே வணங்குகிறேன்
(வரவேண்டும் வர....
வரங்கள் அன்பாய் தரவேண்டும் தயாபரியே சங்கரியே வரவேண்டும் வரலக்ஷ்மியே )
குறிப்பு : முடிக்கும் போது பல்லவி முழுவதும் பாட வேண்டும்.
ஆதிபராசக்திக்கு
ஜெய்.
our another channel
Naama Rusi
(நாம ருசி)
play list
videos about important temple visits, our bhajans etc link below:
• Nama Rusi
OUR THIRUPUGAZ VIDEOS PLAYLIST LINK BELOW....
• எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் கற்று...
_---------------;;;;---------------------
our previous videos NAMAVALI PLAYLIST links below
• நாமாவளி
----------------------------------------------
our previous videos DEVARAM PLAYLIST link below
• தேவாரம்
---------------------------------------+++
நமது திருவாசகம் playlist link below
• திருவாசகம்