நாமாவளி 80 ஆடி மற்றும் நவராத்திரி (COMBO)ஸ்பெஷல் 2 திருப்புகழ் மாமி திருமதி யமுனா கிருஷ்ணமூர்த்தி
krishnamurthy sivaraman
0:00 / 0:00
நாமாவளி 80 ஆடி மற்றும் நவராத்திரி (COMBO)ஸ்பெஷல் 2 திருப்புகழ் மாமி திருமதி யமுனா கிருஷ்ணமூர்த்தி
1 934 просмотра · 2 месяца назад
krishnamurthy sivaraman
37,5 тыс. подписчиков
1 934 просмотра · 2 месяца назад
நாமாவளி 80 ஆடி மற்றும் நவராத்திரி (COMBO)ஸ்பெஷல் 2 - லலிதாம்பாலள் அவதாரம் திருப்புகழ் மாமி திருமதி யமுனா கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி பஜன் மண்டலி
tamil lyrics
ஸ்ரீ லலிதா தேவியின் அவதாரம் :
-----------------------------------------
ராகம் : நாட்டை.
•-------------------
ஒரு கோடி பானுவென ஒளி சக்ர ராஜரத ஓம் குண்டத்தின் நடுவே வருமாறு மது நடுவில் உதய கதிரோணென்ன பாலை வடிவோடு
லலிதா பரதேவி பாசாங்குச புஷ்பபாணமொடு கன்னல் வில்லும் கர நாவிலு நின்று பொலியவும் கருணை நிதியென வந்தவதரித்தாள்.
ராகம் : ஆனந்த பைரவி.
பல்லவி :
தேவி அவதரித்தாள் லலிதா பரதேவி அவதரித்தாள்
அனு பல்லவி:
•----------------
தேவர் முனிவர் கூடி செய்த /மகா யாகத்தில் செந்தீ
வலம் புரியும் தசயோசனை குண்டத்தில்/ பாவமுற்ற பார்வையுற்ற சோபையுற்ற சோதி பெற்ற
..(
------(தேவி அவதரித்தாள் லலிதா பரதேவி அவதரித்தாள் )-
சரணம் : (1)
-----------
பால சூரியன் பொற் ப்ரகாசமொடுஞ் சிறந்து/ (2) சங்கதி
நாலு கரங்களோடு நளின முகம் மலர்ந்து/
நீள குந்தளம் வாரி/ நீளமாய் பின்னலிட்டு
பாலமதனிற் காமன்/ பணியவோர் பொட்டுமிட்டு (2)
ஆலவட்ட வானந்தொட்ட சேவலோடு தேரினோடும்..
..
(தேவி அவதரித்தாள் லலிதா பரதேவி அவதரித்தாள் )--
சரணம் : (2)
•-------------
எண் திசையும் விளங்க எத்தேவரும் வணங்க ..(2)
புண்டரீகப் பதங்கள் பொற் சிலம்போடடிலங்க
அண்ட விழுதும் ஈன்ற ஆலிலை வடிவுடன்
கண்டோர் கவியக் கலக்காட்டும் கருணையிட..(2)
கொண்ட பார்வை கொண்டு சேர்வை கண்டு தேவர் கால் கை மேவ
(தேவி அவதரித்தாள் லலிதா பரதேவி அவதரித்தாள் )--
சரணம் : (3)
•----------
நவமணி ஆபரண நளின கங்கணமாட..(2)
நவ யவ்வனவதியாய் நன்மலர் மாலையாட
உவமையில்லா வடிவம் ஓடுங்குண்டலமாட
சிவன் இரு செல்வமான சின்மயந் திகழ்ந்தாட
பவங்களற்ற பரதத்திலுள்ள தவங்கள் முக்தி தழைத்த சக்தி
(தேவி அவதரித்தாள் லலிதா பரதேவி அவதரித்தாள் )--
•---------------------------------------------------------------------
our another channel
Naama Rusi
(நாம ருசி)
play list
videos about important temple visits, our bhajans etc link below:
• Nama Rusi
OUR THIRUPUGAZ VIDEOS PLAYLIST LINK BELOW....
• எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் கற்று...
_---------------;;;;---------------------
our previous videos NAMAVALI PLAYLIST links below
• நாமாவளி
----------------------------------------------
our previous videos DEVARAM PLAYLIST link below
• தேவாரம்
---------------------------------------+++
நமது திருவாசகம் playlist link below
• திருவாசகம்