Перейти к содержимому

வானில் பேரழிவை தடுத்த இந்திய விமானி - உலக தலைவர்கள் பாராட்டு | Captain Smit Machchhar | Flydubai

Dinamalar

0:00 / 0:00

வானில் பேரழிவை தடுத்த இந்திய விமானி - உலக தலைவர்கள் பாராட்டு | Captain Smit Machchhar | Flydubai

208 624 просмотра · 9 часов назад
Dinamalar
3,63 млн подписчиков
208 624 просмотра · 9 часов назад
துபாயில் இருந்து புறப்பட்ட பிளைதுபாய், போயிங் 737 ரக விமானத்தில் 180க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். விமானம் இஸ்ரேல் எல்லைக்கு அருகே பறந்து கொண்டிருந்தது. அப்போது ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி, திடீரென தலைமை விமானியான இந்தியாவைச் சேர்ந்த சுமித் மச்சாரை கத்தியால் குத்தியுள்ளார். அத்துடன் விமானத்தின் இயக்கக் கட்டுப்பாட்டு அமைப்புகளை சீர்குலைத்து, விமானத்தை தரையில் மோதி தகர்க்க சதி செய்துள்ளார். புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள… தினமலர் whatsapp சேனலை பாருங்கள் Join: https://www.whatsapp.com/channel/0029... #CaptainSmitMachchhar #IndianPilot #Flydubai #DonaldTrump #BenjaminNetanyahu #TrueHero #WorldNews #AviationNews #DubaiToIsrael #Whatsapp #Dinamalar