Fly Dubai சம்பவத்தில் இந்திய Pilot பயணிகளை காப்பாற்றியது எப்படி? | Smit Machchhar
BBC News Tamil
0:00 / 0:00
Fly Dubai சம்பவத்தில் இந்திய Pilot பயணிகளை காப்பாற்றியது எப்படி? | Smit Machchhar
362 542 просмотра · 1 дн. назад
BBC News Tamil
2,79 млн подписчиков
362 542 просмотра · 1 дн. назад
துபையில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபை பயணிகள் விமானம், விமானிகள் இடையே ஏற்பட்ட மோதலால் அவரசமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளானது.
இந்த சம்பவத்தில்தான் இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளார்.
இந்திய பிரதமர் மோதி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் இவரை 'ஹீரோ' எனப் பாராட்டியுள்ளனர்.
யார் இவர்? ஃப்ளைதுபை விமானத்தில் பயணிகளை காப்பாற்ற இவர் என்ன செய்தார்? பலரின் பாராட்டுக்களுக்கு உரியவராக மாறியதற்கு என்ன காரணம்?
#FlyDubai #SmitMachchhar
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil