Перейти к содержимому

குற்றாலத்தில் சுற்றலாம் வாங்க | COURTALLAM TOUR | DAY 01 | ADIRAI ZUBAIR VLOGS

ADIRAI ZUBAIR

0:00 / 0:00

குற்றாலத்தில் சுற்றலாம் வாங்க | COURTALLAM TOUR | DAY 01 | ADIRAI ZUBAIR VLOGS

308 просмотров · 3 года назад
ADIRAI ZUBAIR
9,4 тыс. подписчиков
308 просмотров · 3 года назад
COURTALLAM TOUR | DAY 01 | ADIRAI ZUBAIR VLOGS #courtallam #adiraizubair #travelvlogs எங்க ரூம் பக்கத்துல இருக்க எந்த அருவிலயும் தண்ணி வரல அதுனால 5-6 கிமீ தூரத்தில் மட்டும் தான் அருவி இருக்கு அதுனால ஆட்டோ ல போங்க ன்னு லாட்ஜில் உள்ளவங்க சொல்றாங்க , பக்கத்துல உள்ள டீ கடைல சொல்றாங்க , பஸ் ஸ்டாப் ல சொல்றாங்க... கடைசில தான் தெரிய வந்துச்சி லாட்ஜ் காரருக்கும் ஆட்டோ காரவங்களுக்கும் நல்ல உருவி என்று... டீ கடைல என் அப்படி சொல்லணும் ன்னு பார்த்தா எல்லாமே சொல்லிட்டு இங்க பஸ் வராது ஆட்டோ ல தான் போகணும் ன்னு சொல்றாங்க எல்லாமே சொல்லி முடிச்சிட்டு நம்ம ஆட்டோ இருக்கு வேணும் என்றால் சொல்லுங்க ன்னு சொல்றாங்க... பஸ் வராது ன்னு சொல்றாங்க ஆனா நிறைய பஸ் போகுது... சரி நம்ம ரூம் ல இருந்து எதிர்ல 1 கிமீ ல மைன் ஃபால்ஸ் இருக்கு அங்க போலாமே ன்னு போனா நல்லாவே தண்ணி வருது... அதுக்கு அப்பறம் நீங்க வீடியோவை பார்த்து தெரிஞ்சிகொள்ளுங்கள் 💯❤️